ஏ சாமி வருது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஉடன்பிறப்பு

Eh Samy Varuthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏ… சாமி வருது சாமி வருது…
வழியை விடுங்கடா…
புது பாட்டு படிச்சு ஆடி குதிச்சு…
வேட்டு வெடிங்கடா…

குழு : ஏ… சாமி வருது சாமி வருது…
வழியை விடுங்கடா…
புது பாட்டு படிச்சு ஆடி குதிச்சு…
வேட்டு வெடிங்கடா…

ஆண் : ஒரு சூடம் ஏத்தி…
சூரக்காயை போட்டு உடைங்கடா…

குழு : கணபதி திங் திங் திங் திங்…
கணபதி திங் திங் திங் திங்…
கணபதி திங் கணபதி திங்…
கணபதி திங் திங் திங் திங்…

குழு : கணபதி திங் திங் திங் திங்…
கணபதி திங் திங் திங் திங்…
கணபதி திங் கணபதி திங்…
கணபதி திங் திங் திங் திங்…

ஆண் : ஏ… சாமி வருது சாமி வருது…
வழியை விடுங்கடா…
புது பாட்டு படிச்சு ஆடி குதிச்சு…
வேட்டு வெடிங்கடா…

BGM

ஆண் : அன்னாடந்தான் காத்து மழை…
அச்சுறுத்தும் ஆத்தங்கரை…
முன்னாலதான் வீற்றிருக்கும்…
சாமி இவந்தான்…

ஆண் : கண்ணாலந்தான் கட்டிக்கலை…
பிள்ளை குட்டி பெத்துக்கலை…
எல்லாருக்கும் காவல் நிற்கும்…
ஈசன் மகந்தான்…

ஆண் : சின்னஞ்சிறு மூஞ்சூறு…
மன்னவனின் பூந்தேரு…
பூலோகம் கொண்டாடும்…
ஒத்த கொம்பந்தான்…

ஆண் : செய்யும் தொழில் வாடாமல்…
தங்கு தடை வாராமல்…
நாம் வாழ காப்பாத்தும்…
ஆனை முகம்ந்தான்…

ஆண் : கொண்டுங்கள் மேளம்…
தட்டுங்கள் தாளம்…
வந்தது பொன்னாளு…

ஆண் : நீ தும்பிக்கை மேலே…
நம்பிக்கை வைச்சா…
எப்பவும் நன்னாளு…

ஆண் : ஒரு சூடம் ஏத்தி…
சூரக்காயை போட்டு உடைங்கடா…

குழு : கணபதி திங் திங் திங் திங்…
கணபதி திங் திங் திங் திங்…
கணபதி திங் கணபதி திங்…
கணபதி திங் திங் திங் திங்…

ஆண் : ஏ… சாமி வருது சாமி வருது…
வழியை விடுங்கடா…
புது பாட்டு படிச்சு ஆடி குதிச்சு…
வேட்டு வெடிங்கடா…

ஆண் : விக்னம் தீர்க்கும் விக்னேஷ்வரா…
குழு : கண கண கண கணபதி…
ஆண் : இன்பம் சேர்க்கும் நம்போதரா…
குழு : கண கண கண கணபதி…

ஆண் : சங்கர சுக சங்கடஹரா…
குழு : கண கண கண கணபதி…
ஆண் : கொஞ்சிடும் எழில் கொஞ்சுர முக…
குழு : கண கண கண கணபதி…

ஆண் : பாலகன் வடிவேலவன்…
அவன் மூத்தவன் எங்கள் கணபதி…
காலடி தொடும் சீலறை தினம்…
காப்பவன் எங்கள் கணபதி…

BGM

ஆண் : அன்னாளிலே போட்டியிட்டு…
அம்மையப்பன் காலைத்தொட்டு…
சுத்தி வந்து மாம்பழத்தை…
வாங்கிய சாமி…

ஆண் : பின்னாளிலே வேல்முருகன்…
வள்ளியைத்தான் காதலிச்ச…
கல்யாணம்தான் கட்டிவச்சு…
வாழ்த்திய சாமி…

ஆண் : குட்ட குட்ட குனிஞ்சவனும்…
குட்டிக்கிட்டு கேட்டாக்கா…
நாம் வேண்டும் ஆனந்தம்…
அள்ளிக்கொடுப்பான்…

ஆண் : உச்சத்தில உசந்தவனும்…
முக்கிகளை போட்டாக்கா…
மென்மேலும் முன்னேற…
பாதை வகுப்பான்…

ஆண் : மந்திரம் போலே மன்னவன் பேரை…
நித்தமும் சொன்னாலே
உன் சங்கதியெல்லாம் நிம்மதிக் கொண்டு…
வாழ்ந்திடும் தன்னாலே

ஆண் : ஒரு சூடம் ஏத்தி…
சூரக்காயை போட்டு உடைங்கடா…

குழு : கணபதி திங் திங் திங் திங்…
கணபதி திங் திங் திங் திங்…
கணபதி திங் கணபதி திங்…
கணபதி திங் திங் திங் திங்…

ஆண் : ஏ… சாமி வருது சாமி வருது…
வழியை விடுங்கடா…
புது பாட்டு படிச்சு ஆடி குதிச்சு…
வேட்டு வெடிங்கடா…

ஆண் : ஒரு சூடம் ஏத்தி…
சூரக்காயை போட்டு உடைங்கடா…

ஆண் : ஏ… சாமி வருது சாமி வருது…
வழியை விடுங்கடா…
புது பாட்டு படிச்சு ஆடி குதிச்சு…
வேட்டு வெடிங்கடா…

ஆண் : ஒரு சூடம் ஏத்தி…
சூரக்காயை போட்டு உடைங்கடா…

குழு : கணபதி திங் திங் திங் திங்…
கணபதி திங் திங் திங் திங்…
கணபதி திங் கணபதி திங்…
கணபதி திங் திங் திங் திங்…

குழு : கணபதி திங் திங் திங் திங்…
கணபதி திங் திங் திங் திங்…
கணபதி திங் கணபதி திங்…
கணபதி திங் திங் திங் திங்…

குழு : கணபதி திங் திங் திங் திங்…
கணபதி திங் திங் திங் திங்…
கணபதி திங் கணபதி திங்…
கணபதி திங் திங் திங் திங்…

குழு : கணபதி திங் திங் திங் திங்…
கணபதி திங் திங் திங் திங்…
கணபதி திங் கணபதி திங்…
கணபதி திங் திங் திங் திங்…


Notes : Eh Samy Varuthu Song Lyrics in Tamil. This Song from Udan Pirappu (1993). Song Lyrics penned by Vaali. ஏ சாமி வருது பாடல் வரிகள்.


Scroll to Top