நன்றி சொல்லவே உனக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாஇளையராஜாஉடன்பிறப்பு

Nandri Sollave Unaku Song Lyrics in Tamil


குழு : சதமானம் பவதி சதாயஷ்…
குருஸஷ் சதேந்திரிய ஹ…
ஆயுஷ்யேந்திரியே ப்ரதி திஷ்டதி…

BGM

பெண் : நன்றி சொல்லவே உனக்கு…
என் மன்னவா வார்த்தையில்லையே…
தெய்வமென்பதே எனக்கு…
நீயல்லவா வேறு இல்லையே…

ஆண் : நாற்புறமும் அலைகள் அடிக்க…
நீயொரு தீவென தனித்திருக்க…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்…
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்…

ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்…
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்…

பெண் : நன்றி சொல்லவே உனக்கு…
என்மன்னவா வார்த்தையில்லையே…
தெய்வமென்பதே எனக்கு…
நீயல்லவா வேறு இல்லையே…

BGM

ஆண் : ராசி இல்லை இவள் என…
பலர் தூற்றிய போது…
ராப்பகலாய் எழும் துயர்…
உன்னை வாட்டிய போது…

பெண் : சுடும் மொழி நாளும் கேட்டு…
இரு சிறு விழி நீரில் ஆட…
ஓர் நதி வழி ஓடும் ஓடம்…
என விதி வழி நானும் ஓட…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : போதும் போதும் வாழ்க்கை என்று…
ஏழை மாது எண்ணும் போது நானும் அணைத்திட…

பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்…
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்…

ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்…
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்…

பெண் : நன்றி சொல்லவே உனக்கு…
என் மன்னவா வார்த்தையில்லையே…
தெய்வமென்பதே எனக்கு…
நீயல்லவா வேறு இல்லையே…

BGM

ஆண் : வாழும் வரை நிழல் என…
உடன் நான் வருவேனே…
ஏழ்பிறப்பும் உயிர்துணை உனை நான் பிரியேனே…

பெண் : திசையறியாது நானே…
இன்று தினசரி வாடினேனே…
இந்த பறவையின் வேடந்தாங்கல்…
உந்தன் மனமென்னும் வீடு தானே…

ஆண் : நீண்ட காலம் நேர்ந்த சோகம்…
நீங்கி போக நானும் தீண்ட யோகம் விளைந்திட…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்…
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்…

ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்…
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்…

பெண் : நன்றி சொல்லவே உனக்கு…
என் மன்னவா வார்த்தையில்லையே…
தெய்வமென்பதே எனக்கு…
நீயல்லவா வேறு இல்லையே…

ஆண் : நாற்புறமும் அலைகள் அடிக்க…
நீயொரு தீவென தனித்திருக்க…

பெண் : நன்றி சொல்லவே உனக்கு…
என் மன்னவா வார்த்தையில்லையே…
தெய்வமென்பதே எனக்கு…
நீயல்லவா வேறு இல்லையே…


Notes : Nandri Sollave Unaku Song Lyrics in Tamil. This Song from Udan Pirappu (1993). Song Lyrics penned by Vaali. நன்றி சொல்லவே உனக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading