அன்னக்கிளி உன்ன தேடுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். ஜானகிஇளையராஜாஅன்னக்கிளி

Annakili Unna Theduthe Song Lyrics in Tamil


BGM

பெண் : அன்னக்கிளி உன்ன தேடுதே…
ஆறு மாசம் ஒரு வருஷம்…
ஆவரம்பூ மேனி வாடுதே…

பெண் : அன்னக்கிளி உன்ன தேடுதே…
ஆறு மாசம் ஒரு வருஷம்…
ஆவரம்பூ மேனி வாடுதே…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நதியோரம் பொறந்தேன்…
கொடி போல வளர்ந்தேன்…
மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தேன்…

பெண் : நதியோரம் பொறந்தேன்…
கொடி போல வளர்ந்தேன்…
மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தேன்…

பெண் : உறங்காத…
உறங்காத கண்களுக்கு ஓலை கொண்டு மையெழுதி…
கலங்காம காத்திருக்கேன் கைபிடிக்க வருவாரோ…

பெண் : அன்னக்கிளி உன்ன தேடுதே…
ஆறு மாசம் ஒரு வருஷம்…
ஆவரம்பூ மேனி வாடுதே…

BGM

பெண் : கனவோடு சில நாள்…
நெனவோடு சில நாள்…
உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்…

பெண் : கனவோடு சில நாள்…
நெனவோடு சில நாள்…
உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்…

பெண் : மழை பேஞ்சா…
மழை பேஞ்சா வெதவெதச்சி நாத்து நட்டு கருதறுத்து…
போரடிக்கம் பொன் மாமன் பொழுதிருக்க வருவாரோ…

பெண் : அன்னக்கிளி உன்ன தேடுதே…
ஆறு மாசம் ஒரு வருஷம்…
ஆவரம்பூ மேனி வாடுதே…

BGM

பெண் : நதியென்றால் அங்கே…
கரையுண்டு காவல்…
கொடியென்றால் அதைக் காக்க…
மரமே காவல்…

பெண் : புள்ளி போட்ட…
புள்ளி போட்ட ரவிக்கைக் காரி…
புளியம்பூ சேலைக்காரி…
நெல்லறுத்து போகையில்…
யார் கன்னி எந்தன் காவலடி…

பெண் : அன்னக்கிளி உன்ன தேடுதே…
ஆறு மாசம் ஒரு வருஷம்…
ஆவரம்பூ மேனி வாடுதே…

பெண் : அன்னக்கிளி உன்ன தேடுதே…
அன்னக்கிளி உன்ன தேடுதே…


Notes : Annakili Unna Theduthe Song Lyrics in Tamil. This Song from Annakili (1976). Song Lyrics penned by Panchu Arunachalam. அன்னக்கிளி உன்ன தேடுதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading