ஷேக் தட்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்அனிருத் ரவிசந்தர் & ப்ரோதா விஅனிருத் ரவிசந்தர்காக்கி சட்டை

Shake That Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹே யோ ப்ரோதா வி பிரிங்கிங் தி ஹீட்…
மேக்ஸ் தி நாய்ஸ் பார் அனிருத் ஆன் தி பீட்…
ஹா ஹா யூ நோ ஹூ இஸ் தட் லீகல் காம்பினேஷன்…
ஆப் தி ராக் ஸ்டார் அண்ட் ரைசிங் ஸ்டார்…
த்ரோ யுவர் ஹன்ட்ஸ் பார் தி காக்கி சட்டை…
ஸ்வாக் இப் யூ நோ வாட் ஐ மீன் அண்ட் லெட்ஸ் கோ…

ஆண் : தீராதடா இந்த போராட்டம்…
தீர்வாகுமா இந்த போர் மூட்டம்…
அட துணிஞ்சாலே தடைஎல்லாம்…
தூளாக கொட்டும்…

ஆண் : இல்லாத உண்மைகள் பேசாது… யோ…
பொல்லாத பொய் காத்தும் வீசாது… யோ…
எங்கேயும் நேர்மையும் தீராது… யோ…
பீரங்கி தோட்டாவ தேடாது… ஒன்ஸ் அகைன்…

ஆண் : எந்நாளும் எல்லாமே தோற்காது… யோ…
எப்போதும் நல்லது தூங்காது… யோ…
சொல்லாம கொள்ளாம ஓடாது… யோ…
உன் பாத வெல்லாம மூடாது…
வெயிட் பார் யுவர் டர்ன் நவ்…

ஆண் : ஷேக் தட்…
குழு : என் மனசுல சுத்தம்…
ஆண் : ஷேக் தட்…
குழு : என் பகை எல்லாம் மொத்தம்…
ஆண் : ஷேக் தட்…
குழு : அட தப்பாது குத்தம்…
ஆண் : ஷேக் தட்…
குழு : இது ஜெய்க்குற சத்தம்…

ஆண் : ஷேக் தட்…
குழு : என் மனசுல சுத்தம்…
ஆண் : ஷேக் தட்…
குழு : என் பகை எல்லாம் மொத்தம்…
ஆண் : ஷேக் தட்…
குழு : அட தப்பாது குத்தம்…
ஆண் : ஷேக் தட்…
குழு : இது ஜெய்க்குற சத்தம்…

—BGM—

ஆண் : ஷேக் தட் ஷேக் தட் ஷேக் தட்…
குழு : இது ஜெய்க்குற சத்தம்…

ஆண் : ஷேக் ஷேக் ஷேக் ஷேக் தட்…
ஷேக் ஷேக் ஷேக் ஷேக் தட்…

ஆண் : ப்ரோதா வி புட் டு மர்டர் திஸ் மீன் ட்ரக்…
வித் அனிருத் பை மை சைட்…
வேர் யுவர் டீம் அட் ப்ரூட்ஸ் ஆப் லேபர்…
லுக் வாட் தே காட் மீ டாப் ஆப் தி புட் செயின் இஸ் வேர்…
யூ ஆல் வுட் பைண்ட் மீ…

—BGM—

ஆண் : ஷேக் தட்…
குழு : என் மனசுல சுத்தம்…
ஆண் : ஷேக் தட்…
குழு : என் பகை எல்லாம் மொத்தம்…
ஆண் : ஷேக் தட்…
குழு : அட தப்பாது குத்தம்…
ஆண் : ஷேக் தட்…
குழு : இது ஜெய்க்குற சத்தம்…

ஆண் : ஷேக் தட்…
குழு : என் மனசுல சுத்தம்…
ஆண் : ஷேக் தட்…
குழு : என் பகை எல்லாம் மொத்தம்…
ஆண் : ஷேக் தட்…
குழு : அட தப்பாது குத்தம்…
ஆண் : ஷேக் தட்…
குழு : டர்ன் இட் அப் லைக் திஸ்…

—BGM—

ஆண் : ஷேக் தட் ஷேக் தட் ஷேக் தட்…
குழு : இது ஜெய்க்குற சத்தம்…
ஆண் : ஷேக் ஷேக் ஷேக் ஷேக் தட்…
ஷேக் ஷேக் ஷேக் ஷேக் தட்…

—BGM—


Notes : Shake That Song Lyrics in Tamil. This Song from Kaaki Sattai (2015). Song Lyrics penned by Arunraja Kamaraj. ஷேக் தட் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading