காதல் கண் கட்டுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஅனிருத் ரவிசந்தர் & சக்திஸ்ரீ கோபாலன்அனிருத் ரவிசந்தர்காக்கி சட்டை

Kadhal Kan Kattudhe Song Lyrics in Tamil


பெண் : காதல் கண் கட்டுதே…
கவிதை பேசி கை தட்டுதே…
ஆசை முள் குத்துதே…
அருகில் போனால் தேன் சொட்டுதே…

பெண் : பறவையாய் திாிந்தவள்…
இறகு போல் தரையிலே விழுகிறேன்…
இரவிலும் பகலிலும் தொடரும் உன்…
நினைவிலே கரைகிறேன்…

பெண் : காற்று நீயாக வீச…
என் தேகம் கூச…
எதை நான் பேச…

பெண் : கலைந்து போனாயே…
கனவுகள் உரச…
பறித்து போனாயே…
இவளது மனச…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : இருள் போலே இருந்தேனே…
விளக்காக உணா்ந்தேனே…
உன்னை நானே…

BGM

ஆண் : பாா்வை கொஞ்சம் பேசுது…
பருவம் கொஞ்சம் பேசுது…
பதிலாய் எதை பேசிட…
தொியாமல் நான்…

பெண் : கூச்சம் கொஞ்சம் கேக்குது…
ஏக்கம் கொஞ்சம் கேக்குது…
உயிரோ உனை கேட்டிட…
தருவேனே நான்…

ஆண் : அன்பே அன்பே…
மழையும் நீ தானே…
கண்ணே கண்ணே…
வெயிலும் நீ தானே…

பெண் : ஒரு வாா்த்தை உன்னை காட்ட…
மறு வாா்த்தை என்ன மீட்ட…
விழுந்தேனே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கலைந்து போனானே…
பறித்து போனாயே…

BGM

ஆண் : காதல் கண் கட்டுதே…
கவிதை பேசி கை தட்டுதே…
ஆசை முள் குத்துதே…
அருகில் போனால் தேன் சொட்டுதே…

ஆண் : பறவையாய் திாிந்தவன்…
இறகு போல் தரையிலே விழுகிறேன்…
இரவிலும் பகலிலும் தொடரும் உன்…
நினைவிலே கரைகிறேன்…

ஆண் : காற்று நீயாக வீச…
என் தேகம் கூச…
எதை நான் பேச…

பெண் : கலைந்து போனாயே…
ஆண் : கலைந்து போனாயே…
பெண் : கனவுகள் உரச…
ஆண் : கனவுகள் உரச…

பெண் : பறித்து போனாயே…
ஆண் : பறித்து போனாயே…
பெண் : இவளது மனச…
ஆண் : இவளது மனச…

பெண் : இருள் போலே இருந்தேனே…
விளக்காக உணா்ந்தேனே…
உன்னை நானே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM


Notes : Kadhal Kan Kattudhe Song Lyrics in Tamil. This Song from Kaaki Sattai (2015). Song Lyrics penned by Yugabharathi. காதல் கண் கட்டுதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading