சூறாவளி போல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசித் ஸ்ரீராம்சதிஷ் நாயர்ரெஜினா

Sooravali Pola Song Lyrics in Tamil


ஆண் : சூறாவளி போல சொகம் வீசும்…
உன நெனச்சதும் பறப்பேன்…
மூனாம் பிற நானும் உன பார்த்தா…

—BGM—

ஆண் : சூறாவளி போல சொகம் வீசும்…
உன நெனச்சதும் பறப்பேன்…
மூனாம் பிற நானும் உன பார்த்தா…
முழு நெலவென சிரிப்பேன்…

ஆண் : ஆலம் விழுதா அசைய…
காதல் கொடுப்பேன்…
காலம் முடியும் வரையில்…
சேர்ந்தே நடப்பேன்…

ஆண் : உசுருல நெதம் நெதம்…
பொழியுற மழையென…
உறவுல கதை படிச்சிருப்பேன்…

ஆண் : சூறாவளி போல சொகம் வீசும்…
உன நெனச்சதும் பறப்பேன்…
மூனாம் பிற நானும் உன பார்த்தா…
முழு நெலவென சிரிப்பேன்…

—BGM—

ஆண் : சோர்ந்து விழுகிற போதிலே…
நீயும் எனக்கொரு தாயடி…
உன் சிணுங்கல் எனது செவியில் விழ…
நான் மிதப்பதென்னடி…

ஆண் : கூந்தல் படுக்கையிலே…
மீசை துயில்வது போல்…
நீளும் நினைவுகளால்…
இதயம் சிறகை விரிப்பதென்னடி…

ஆண் : சூறாவளி போல சொகம் வீசும்…
உன நெனச்சதும் பறப்பேன்…

—BGM—

ஆண் : நாடி நரம்புல நாட்டியம்…
ஆடும் அழகிய உன் முகம்…
என் உயிரின் கொடியை…
உலுக்கி உலுக்கி பறிப்பதென்னடி…

ஆண் : கோடி விளக்கொளி போல்…
நீயும் தெரிவதனால்…
வீழும் எனது நிழல்…
மகிழ்ந்து நெகிழந்து வெளுப்பதென்னடி…

ஆண் : சூறாவளி போல சொகம் வீசும்…
உன நெனச்சதும் பறப்பேன்…
மூனாம் பிற நானும் உன பார்த்தா…
முழு நெலவென சிரிப்பேன்…

ஆண் : ஆலம் விழுதா அசைய…
காதல் கொடுப்பேன்…
காலம் முடியும் வரையில்…
சேர்ந்தே நடப்பேன்…

ஆண் : உசுருல நெதம் நெதம்…
பொழியுற மழையென…
உறவுல கதை படிச்சிருப்பேன்…

ஆண் : சூறாவளி போல சொகம் வீசும்…….
உன நெனச்சதும் பறப்பேன்…….
மூனாம் பிற நானும் உன பார்த்தா………


Notes : Sooravali Pola Song Lyrics in Tamil. This Song from Regina (2023). Song Lyrics penned by Yugabharathi. சூறாவளி போல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading