ஐ எம் சோ கூல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்அனிருத் ரவிசந்தர் & சிவகார்த்திகேயன்அனிருத் ரவிசந்தர்காக்கி சட்டை

I’m So Cool Song Lyrics in Tamil


ஆண் : அன்பே அன்பே காதல் வருதே…
சைரன் கூட சாங்கா வருதே…
உன் பின்னே ஹார்ட்டு வருதே…
அது கூட பீட்டும் வருது…
டியூப் லைட்ட போல…
பேச்சும் திக்கி வருதே…

ஆண் : ஒன் வேல பியூட்டி வருதே…
ரன் வேல ஸ்கூட்டி வருதே…
நோ என்ட்ரி போட்டு…
ஒரு ஹார்ட்டு ஸ்ட்ரிக்டா வருதே…

BGM

ஆண் : யே வாவ் வாட் எ மியூசிக்…
ஆஆஆ… ஐ எம் சோ கூல்…

பெண் : பேபி ஹனி ஸ்விட் பி…
நெவர் வான்னா சி யூ க்ரை…
ஃஇப் தட் ஹேப்பன்ஸ் ஐ வில் டை…
பேபி ஹனி ஸ்விட் பி…

பெண் : பேபி ஹனி ஸ்விட் பி…
நெவர் வான்னா சி யூ க்ரை…
ஃஇப் தட் ஹேப்பன்ஸ் ஐ வில் டை…
பேபி ஹனி ஸ்விட் பி…

ஆண் : கொக்கி போட்டுதான் சிக்க வச்சிட்டா…
சொக்கி தவிக்குறேன் பேபி…
சிஸ்த் சென்ஸ்ல ஸ்டிக்கர் ஒட்டி நீ…
கட்டி போடுற லேடி…

ஆண் : சோக்கா பாக்குற நேக்கா பேசுற…
டேக்கா கொடுக்குற பேபி…
டாக்க போட்டுதான் காக்கா புடிக்குற…
கன்பார்ம் பண்ணு என் பேபி…

BGM

ஆண் : யே வாவ் வாட் எ மியூசிக்…
ஆஆ… ஐ எம் சோ கூல்…
ஐ எம் சோ கூல்… ஐ எம் சோ கூல்…

BGM

ஆண் : லெட் அஸ் டிஸ்கஸ் தி ப்ராபலம் ஃபேஸ்ட் பை…
யூத் ஆஃப் தி நேசன்…
நேசன் நேசன் நேசன் நேசன் நேசன்…
யூத் ஆஃப் தி நேசன்… யூத் ஆஃப் தி நேசன்…

BGM

ஆண் : லுக்கு விடுவிங்க…
குழு : ல ல ல லாலா…
ஆண் : லைட்டா சிரிப்பிங்க…
குழு : ல ல ல லாலா…

ஆண் : ஆச காட்டியே…
குழு : ல ல ல லாலா…
ஆண் : பேசி கொல்லுவிங்க…
குழு : ல ல ல லாலா…

ஆண் : குளோசு ஆனதும்…
குழு : ல ல ல லாலா…
ஆண் : லவ்வ சொல்லிட்டா…
குழு : ல ல ல லாலா…

ஆண் : பெஸ்ட் பிரண்டுன்னு…
குழு : ல ல ல லாலா…
ஆண் : பல்டி அடிப்பிங்க…
குழு : ல ல ல லாலா…

ஆண் : ஐயோ ஐயயோ காதல் பொய்யோ…
தெரிஞ்சே அத திருப்பிதான் பண்ணுற பாய்ஸு ஹையோ…

ஆண் : லுக்கு விடுவிங்க…
லைட்டா சிரிப்பிங்க…
ஃபன்னு குடுப்பிங்க… ஆஹா…

ஆண் : கொக்கி போட்டுதான்…
கொக்கி போட்டுதான்…
சிக்க வச்சிட்ட… சிக்க வச்சிட்ட…
டாக்க போட்டுதான்… டாக்க போட்டுதான்…

ஆண் : கொக்கி போட்டுதான் சிக்க வச்சிட்டா…
சொக்கி தவிக்குறேன் பேபி…
சிஸ்த் சென்ஸ்ல ஸ்டிக்கர் ஒட்டி…
நீ கட்டி போடுற லேடி…

ஆண் : சோக்கா பாக்குற நேக்கா பேசுற…
டேக்கா கொடுக்குற பேபி…
டாக்க போட்டு தான் காக்கா புடிக்குற…
கன்பார்ம் பண்ணு என் பேபி… பேபி பேபி…
ஐ எம் சோ கூல்…

பெண் : பேபி ஹனி ஸ்விட் பி…
நெவர் வான்னா சி யூ க்ரை…
ஃஇப் தட் ஹேப்பன்ஸ் ஐ வில் டை…
பேபி ஹனி ஸ்விட் பி…

பெண் : பேபி ஹனி ஸ்விட் பி…
நெவர் வான்னா சி யூ க்ரை…
ஃஇப் தட் ஹேப்பன்ஸ் ஐ வில் டை…
பேபி ஹனி ஸ்விட் பி…


Notes : I’m So Cool Song Lyrics in Tamil. This Song from Kaaki Sattai (2015). Song Lyrics penned by Arun Raja Kamaraj. ஐ எம் சோ கூல் பாடல் வரிகள்.


Scroll to Top