கட்டிகிட 

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அந்தோனி தாசன்அந்தோனி தாசன், மானசி & அனிதாஅனிருத் ரவிசந்தர்காக்கி சட்டை

Kattikida Song Lyrics in Tamil


BGM

ஆண் : கட்டிக்கிடும் முன்னே…
நம்ம ஒத்திகைய பாக்கனுன்டி…
கத்துகடி மாமன் கிட்ட…
அத்தனையும் அத்துபடி…
விடமாட்டேன் உன்ன நானே…
உன்ன பிச்சி தின்ன போறேன் மானே…

ஆண் : அடியே… கட்டிக்கிடும் முன்னே…
நம்ம ஒத்திகைய பாக்கனுன்டி…
கத்துகடி மாமன் கிட்ட…
அத்தனையும் அத்துபடி…
விடமாட்டேன் உன்ன நானே…
உன்ன பிச்சி தின்ன போறேன் மானே…

ஆண் : கண்ணே உன் கன்னம் ரெண்டும்…
முள்ளே இல்லா ரோசாவடி…
பொண்ணே உன் கெண்ட காலு…
மோகத்ததான் தூண்டுதடி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஓடாத என் புள்ளிமானே…
நீ இல்லையினா வெம்பி போனேன்…

ஆண் : அச்சாரம் போட்ட பின்னே…
ஆசைக்கு என்ன வேலியடி…
ஆத்தா உன் கோயிலுக்கு…
பூச பண்ண நானும் ரெடி…

ஆண் : உன் சன்னதி தேடிதானே…
அடி ஓடி இங்கு வந்தேன் நானே…

பெண் : ஒதுங்கி போடா தள்ளி…
நா முள்ளிருக்கும் கள்ளி…
என்ன தொட்டுபுட்டா…
அங்க இங்க குத்தி வைப்பேனே…

பெண் : அடிக்கிறியே சொல்லி…
அர சைஸு கில்லி…
என் கிட்ட வந்த…
வால ஒட்டா நறுக்கிடுவேனே…

ஆண் : கட்டிகிட கட்டிகிட…
கட்டிகிட கட்டிகிட கட்டிகிட…

BGM

ஆண் : கட்டிக்கிடும் முன்னே…
நம்ம ஒத்திகைய பாக்கனுன்டி…
கத்துகடி மாமன் கிட்ட…
அத்தனையும் அத்துபடி…
விடமாட்டேன் உன்ன நானே…
உன்ன பிச்சி தின்ன போறேன் மானே…

BGM

ஆண் : தாரம் ஆதாரம் ஆக போறே…
சேதாரமா நீ வா…

பெண் : ஆக்க பொருத்த என் மாமா உனக்கு…
ஆற பொறுக்கலையா…

ஆண் : வாடி என் ஜோடி நீதானடி…
ஒரசி பாத்துக்கலாம்…

பெண் : வாரேன் சம்சாரம் ஆன பின்னே…
பசிய தீத்துக்கலாம்…

ஆண் : அடி பித்தானேன் உன்னாலே சித்திரமே…
என்ன கொல்லாம கொல்லுறியே…
நா தினுசாக பொறந்தேனே…
உனக்காக வளந்தேனே…
அள்ளாம அள்ளுாியே…

பெண் : ஒதுங்கி போடா தள்ளி…
நா முள்ளிருக்கும் கள்ளி…
என்ன தொட்டுபுட்டா…
அங்க இங்க குத்தி வைப்பேனே…

பெண் : அடிக்கிறியே சொல்லி…
அர சைஸு கில்லி…
என் கிட்ட வந்த…
வால ஒட்டா நறுக்கிடுவேனே…

ஆண் : கட்டிகிட கட்டிகிட
கட்டிகிட கட்டிகிட கட்டிகிட…

BGM

ஆண் : கட்டிக்கிடும் முன்னே…
நம்ம ஒத்திகைய பாக்கனுன்டி…
கத்துகடி மாமன் கிட்ட…
அத்தனையும் அத்துபடி…
விடமாட்டேன் உன்ன நானே…
உன்ன பிச்சி தின்ன போறேன் மானே…

ஆண் : கண்ணே உன் கன்னம் ரெண்டும்…
முள்ளே இல்லா ரோசாவடி…
பொண்ணே உன் கெண்ட காலு…
மோகத்ததான் தூண்டுதடி…

ஆண் : ஓடாத என் புள்ளிமானே…
நீ இல்லையினா வெம்பி போனேன்…

ஆண் : அச்சாரம் போட்ட பின்னே…
ஆசைக்கு என்ன வேலியடி…
ஆத்தா உன் கோயிலுக்கு…
பூச பண்ண நானும் ரெடி…

ஆண் : உன் சன்னதி தேடிதானே…
அடி ஓடி இங்கு வந்தேன் நானே…

பெண் : ஒதுங்கி போடா தள்ளி
நா முள்ளிருக்கும் கள்ளி…
என்ன தொட்டுபுட்டா…
அங்க இங்க குத்தி வைப்பேனே…

பெண் : அடிக்கிறியே சொல்லி…
அர சைஸு கில்லி…
என் கிட்ட வந்த…
வால ஒட்டா நறுக்கிடுவேனே…

ஆண் : கட்டிகிட கட்டிகிட…
கட்டிகிட கட்டிகிட கட்டிகிட…


Notes : Kattikida Song Lyrics in Tamil. This Song from Kaaki Sattai (2015). Song Lyrics penned by Anthony Dassan. கட்டிகிட பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading