கொட்டுக்களி கொட்டு நாயனம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே. எஸ். சித்ராஇளையராஜாசின்னவர்

Kottu Kili Song Lyrics in Tamil


BGM

ஆண் : கொட்டுக்களி கொட்டு நாயனம்…
கேக்குது வாட்டுது…
கட்டிக் கலந்திட வா கண்ணே…
பட்டுக் களஞ்சியமே…
தொட்டுக் குலவிட வா பெண்ணே…
முத்துத் திரவியமே…

பெண் : வெள்ளி மணிச் சத்தம் துள்ளி குதித்தொரு…
தாளம் போட…
வெள்ளி அலையுடன் செல்லக் கயல்களும்…
நாளும் கூட…

ஆண் : கொட்டுக்களி கொட்டு நாயனம்…
கேக்குது வாட்டுது…
கட்டிக் கலந்திட வா கண்ணே…
பட்டுக் களஞ்சியமே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : தொட்டுக் குலவிட வா அன்பே…
முத்துத் திரவியமே…

BGM

பெண் : சின்னவரும் பார்க்கும் போது…
தேகம் மோகம் கேக்குது…
மன்னவரும் கூடும் போது மயக்கமாகுது…

ஆண் : கண்ணிரண்டும் ஜாலம் பேசி…
காதல் போதை ஏத்துது…
பொண்ணு இட்ட தூண்டில்…
என்னை போட்டு இழுக்குது…

பெண் : கோடி ஆசை கூடிக் கூடி…
கோலம் போடுது…
கோலம் போட்டு பாடிப் பாடி…
தாளம் போடுது…

பெண் : ராஜராஜனும் கை கோர்த்த ராணியாகனும்…
ஆண் : காதல் சாகரம் அதில் இன்பத் தோணி போகணும்…
பெண் : ஏழு லோகம் மாலை போட வாழ்ந்து பார்க்கணும்…

ஆண் : கொட்டுக்களி கொட்டு நாயனம்…
கேக்குது வாட்டுது…
கட்டிக் கலந்திட வா கண்ணே…
பட்டுக் களஞ்சியமே…
தொட்டுக் குலவிட வா பெண்ணே…
முத்துத் திரவியமே…

பெண் : வெள்ளி மணிச் சத்தம் துள்ளி குதித்தொரு…
தாளம் போட…
வெள்ளி அலையுடன் செல்லக் கயல்களும்…
நாளும் கூட…

ஆண் : கொட்டுக்களி கொட்டு நாயனம்…
கேக்குது வாட்டுது…
கட்டிக் கலந்திட வா கண்ணே…
பட்டுக் களஞ்சியமே…

பெண் : தொட்டுக் குலவிட வா அன்பே…
முத்துத் திரவியமே…

BGM

ஆண் : முத்துமணி மாலை போல…
மோதிப் பார்க்க ஆசைதான்…
வெட்கம் இனி ஓட வேணும் விலகித் தூரம்தான்…

பெண் : பொட்டு வைத்து பூவைச் சூடி…
பார்த்து ஏங்கும் பாவைதான்…
தொட்டணைத்து தூக்கும் போது தீரும் பாரம்தான்…

ஆண் : காத்து வாக்கில் பூத்த வாசம்…
கன்னி வாசம்தான்…

பெண் : நேத்து பூத்த பூவின் மீது…
என்ன பாசம்தான்…

ஆண் : மூட மூடவே என்னோட மோகம் ஏறுது…
பெண் : பாடப் பாடவே என்னோட பாட்டும் சேருது…
ஆண் : தேடத் தேட கோடிக் கோடி சேதி தெரியுது…

பெண் : கொட்டுக்களி கொட்டு நாயனம்…
கேக்குது வாட்டுது…
கட்டிக் கலந்திட வா கண்ணே…
பட்டுக் களஞ்சியமே…
தொட்டுக் குலவிட வா அன்பே…
முத்துத் திரவியமே…

ஆண் : வெள்ளி மணிச் சத்தம் துள்ளி குதித்தொரு…
தாளம் போட…
வெள்ளி அலையுடன் செல்லக் கயல்களும்…
நாளும் கூட…

பெண் : கொட்டுக்களி கொட்டு நாயனம்…
கேக்குது வாட்டுது…
கட்டிக் கலந்திட வா கண்ணே…
பட்டுக் களஞ்சியமே…

ஆண் : தொட்டுக் குலவிட வா பெண்ணே…
முத்துத் திரவியமே…


Notes : Kottu Kili Song Lyrics in Tamil. This Song from Chinnavar (1992). Song Lyrics penned by Gangai Amaran. கொட்டுக்களி கொட்டு நாயனம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading