அடி ஆத்துக்குள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாராஜாதி ராஜா

Adi Aathukkula Song Lyrics in Tamil


ஆண் : அடி ஆத்துக்குள்ள அத்தி மரம்…
அந்தியில பூத்த மரம் மொத்த மரம்…
எத்தனனு கூறு கூறு…

ஆண் : நேத்து இருந்து தொங்குதடி…
குருவி எல்லாம் தாங்குதடி…
மரத்து மேல தூக்குனான் கூடு கூடு…

ஆண் : அடி ஆத்துக்குள்ள அத்தி மரம்…
அந்தியில பூத்த மரம் மொத்த மரம்…
எத்தனனு கூறு கூறு…

ஆண் : நேத்து இருந்து தொங்குதடி…
குருவி எல்லாம் தாங்குதடி…
மரத்து மேல தூக்குனான் கூடு கூடு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஆண் சிட்டுக்கு ஜோடி ஒன்னு…
சேர்ந்தது பொண்ணு…
ரெண்டு சிட்டும்தான் சேர்ந்து…
கூடு கட்டுச்சு கண்ணு…

ஆண் : ஆண் சிட்டுக்கு ஜோடி ஒன்னு…
சேர்ந்தது பொண்ணு…
ரெண்டு சிட்டும்தான் சேர்ந்து…
கூடு கட்டுச்சு கண்ணு…

ஆண் : கூட்டுக்குள்ள பாரு…
அங்கு குருவி எத்தன கூறு…
கூட்டுக்குள்ள பாரு…
அங்கு குருவி எத்தன கூறு…

BGM

ஆண் : அடி ஆத்துக்குள்ள அத்தி மரம்…
அந்தியில பூத்த மரம் மொத்த மரம்…
எத்தனனு கூறு கூறு…

ஆண் : நேத்து இருந்து தொங்குதடி…
குருவி எல்லாம் தாங்குதடி…
மரத்து மேல தூக்குனான் கூடு கூடு…


Notes : Adi Aathukkula Song Lyrics in Tamil. This Song from Rajadhi Raja (1989). Song Lyrics penned by Ilayaraja. அடி ஆத்துக்குள்ள பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading