விளக்கு வைப்போம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாஆத்மா

Vilakku Vaipom Song Lyrics in Tamil


BGM

பெண் : விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்…
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
பெண் : குலம் விளங்க விளக்கு வைப்போம்…
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…

பெண் : மணி விளக்கில் வாழை பூ…
குழு : வாழை பூ…
பெண் : திரியெடுத்து நெய் விட்டு…
குழு : நெய் விட்டு…
பெண் : அடி திக்கெட்டும் முத்துச்சுடர் ஆட…

பெண் : விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்…
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
பெண் : குலம் விளங்க விளக்கு வைப்போம்…
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : மரக்கிளையில் காற்றிலாடும் மஞ்ச கொடியே…
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
பெண் : மன குறையை தீர்த்து வைக்கும் மணிகொடியே…
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…

பெண் : குலமகளே கூடி நின்று…
குலவை இட்டு பாடுவோம்…
கொலுசொலிக்க கோயில் முன்னே…
கும்மி கொட்டி ஆடுவோம்…

பெண் : இருக்குதொரு சாமிதான்…
குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ…
பெண் : உலகறிஞ்ச சேதிதான்…
குழு : ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ…

பெண் : மறஞ்சிருக்கும் நெறஞ்சிருக்கும்…
மறுப்பவங்க யாரு கூறடி…

பெண் : விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்…
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
பெண் : குலம் விளங்க விளக்கு வைப்போம்…
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…

BGM

பெண் : தலை எடுத்து தீமை எல்லாம் தட்டி குதிச்சா…
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
பெண் : களை எடுத்து காத்திருப்பா அம்மன் நெனச்சா…
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…

பெண் : அலை கடலை ஆணை இட்டு…
அடக்கிடுவோர் யாரடி…
அருமை உள்ள ஆதி சக்தி…
பெருமைகளை கூறடி…

பெண் : நாத்திகத்தை பேசிட…
குழு : ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ…
பெண் : நாக்கு தந்தது யாரடி…
குழு : ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ…

பெண் : மறஞ்சிருக்கும் நெறஞ்சிருக்கும்…
மறுப்பவங்க யாரு கூறடி…

பெண் : விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்…
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
பெண் : குலம் விளங்க விளக்கு வைப்போம்…
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…

பெண் : மணி விளக்கில் வாழை பூ…
குழு : வாழை பூ…
பெண் : திரியெடுத்து நெய் விட்டு…
குழு : நெய் விட்டு…
பெண் : அடி திக்கெட்டும் முத்துச்சுடர் ஆட…

பெண் : விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்…
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
பெண் : குலம் விளங்க விளக்கு வைப்போம்…
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…

BGM


Notes : Vilakku Vaipom Song Lyrics in Tamil. This Song from Athma (1993). Song Lyrics penned by Vaali. விளக்கு வைப்போம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading