காக்கி சட்டை டைட்டில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்விஷால் டட்லணிஅனிருத் ரவிசந்தர்காக்கி சட்டை

Kaaki Sattai Title Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பிரிங் இட் தட்…
பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக்…
பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக்…

ஆண் : இது காக்கி சட்டை…
பொறி பறக்குதே…
உன்னை தேடி பின்னால் வளரும்…
என் எதிர்காலமே…

ஆண் : இது காக்கி சட்டை…
தெரி தெரிக்குதே…
முன்னேறி வந்து வெளுத்துட்டு…
வா நண்பனே…

—BGM—

ஆண் : விண்மீன்கள் கேட்டிடு…
வெறும் மீன்கள் வேண்டாமடா…
அட வானம் என்னடா…
அதை தாண்டி நீ செல்லடா…

ஆண் : மழை போலே என்றுமே…
உன் வேர்வை நீ சிந்தடா…
காட்டாறு கோட்டில் நிக்காதடா…
கரை தாண்டி ஓடு நீ ஓடடா…

ஆண் : இது காக்கி சட்டை…
குழு : பொறி பறக்குதே…
ஆண் : உன்னை தேடி பின்னால் வளரும்…
என் எதிர்காலமே…

ஆண் : ஓஹோ… இது காக்கி சட்டை…
குழு : தெரி தெரிக்குதே…
ஆண் : முன்னேறி வந்து வெளுத்துட்டு…
வா நண்பனே…

—BGM—

ஆண் : பிரிங் இட் தட்…
பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக்…
பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக்…

ஆண் : போகும் பாதையில்…
கோடி பள்ளம் தோன்றலாம்…
ஓடு நீ ஒரு அருவி சீறிடு வழியிலே…

ஆண் : ஓ… ஆணி என்பதும்…
நாளை ஏணி ஆகலாம்…
யாவும் நீ தொட தொடவே…
மாறிடும் நொடியிலே…

குழு : உதைக்காத பந்தில் என்றுமே…
வேகங்கள் இல்லையே…
நடக்காத காலுக்கு என்றுமே…
ஊர் இல்லையே…

குழு : உன் நெஞ்சில் உள்ள சக்தியை…
நண்பா நீ நம்பிடு…
இதுதானே வாழ்க்கை தத்துவம்…
வா வென்றிடு…

ஆண் : விண்மீன்கள் கேட்டிடு…
வெறும் மீன்கள் வேண்டாமடா…
அட வானம் என்னடா…
அதை தாண்டி நீ செல்லடா…

ஆண் : மழை போலே என்றுமே…
உன் வேர்வை நீ சிந்தடா…
காட்டாறு கோட்டில் நிக்காதடா…
கரை தாண்டி ஓடு நீ ஓடடா…

ஆண் : இது காக்கி சட்டை…
குழு : பொறி பறக்குதே…
ஆண் : உன்னை தேடி பின்னால் வளரும்…
என் எதிர்காலமே…

ஆண் : ஓ… இது காக்கி சட்டை…
குழு : தெரி தெரிக்குதே…
ஆண் : முன்னேறி வந்து வெளுத்துட்டு…
வா நண்பனே…

குழு : பொறி பறக்குதே…

—BGM—


Notes : Kaaki Sattai Title Song Lyrics in Tamil. This Song from Kaaki Sattai (2015). Song Lyrics penned by Na. Muthukumar. காக்கி சட்டை டைட்டில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading