வெளிச்ச பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமோஹித் சவ்ஹான் & ஸ்ரேயா கோஷல்அனிருத் ரவிசந்தர்எதிர்நீச்சல்

Velicha Poove Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஓ ஹோ… மின் வெட்டு நாளில் இங்கே…
மின்சாரம் போல வந்தாயே…
வா வா என் வெளிச்ச பூவே வா…

ஆண் : ஓ ஹோ… மின் வெட்டு நாளில் இங்கே…
மின்சாரம் போல வந்தாயே…
வா வா என் வெளிச்ச பூவே வா…

ஆண் : உயிர் தீட்டும் உயிலே வா…
குளிர் நீக்கும் வெயிலே வா…
அழைத்தேன் வா அன்பே…

ஆண் : மழை மேகம் வரும் போதே…
மயில் தோகை விரியாதோ…
அழைத்தேன் வா அன்பே…

ஆண் : காதல் காதல் ஒரு ஜொரம்…
காலம் யாவும் அது வரும்…
ஆதாம் ஏவாள் தொடங்கிய கதை…
தொடர்கதை அடங்கியதில்லையே…

ஆண் : காதல் காதல் ஒரு ஜொரம்…
காலம் யாவும் அது வரும்…
ஆதாம் ஏவாள் தொடங்கிய கதை…
தொடர்கதை அடங்கியதில்லையே…

—BGM—

ஆண் : ஜப்பானை விழித்து எப்போது நடந்தாய்…
கை கால்கள் முளைத்த ஹைகூவே…

பெண் : ஜவ்வாது மனதை உன் மீது தெளிக்கும்…
ஹைகூவும் உனகோர் கை பூவே…

ஆண் : விலகாமல் கூடும் விழாக்கள் நாள் தோறும்…
பெண் : பிரியாத வண்ணம் புறாக்கள் தோல் சேரும்…

ஆண் : ஈச்சம் பூவே தொடு தொடு…
கூச்சம் யாவும் விடு விடு…
ஏக்கம் தாக்கும் இளமையில்…
ஒரு இளமையில் தவிப்பது தகுமோ…

பெண் : ஓ ஹோ… மின்வெட்டு நாளில் இங்கே…
மின்சாரம் போல வந்தாயே…
வா வா என் வெளிச்ச பூவே வா…

பெண் : ஓ ஹோ… மின்வெட்டு நாளில் இங்கே…
மின்சாரம் போல வந்தாயே…
வா வா என் வெளிச்ச பூவே வா…

ஆண் & பெண் : உயிர் தீட்டும் உயிலே வா…
குளிர் நீக்கும் வெயிலே வா…
அழைத்தேன் வா அன்பே…

ஆண் & பெண் : மழை மேகம் வரும் போதே…
மயில் தோகை விரியாதோ…
அழைத்தேன் வா அன்பே…

ஆண் : காதல் காதல் ஒரு ஜொரம்…
காலம் யாவும் அது வரும்…
ஆதாம் ஏவாள் தொடங்கிய கதை…
தொடர்கதை அடங்கியதில்லையே…

—BGM—


Notes : Velicha Poove Song Lyrics in Tamil. This Song from Ethir Neechal (2013). Song Lyrics penned by Vaali. வெளிச்ச பூவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading