நிஜமெல்லாம் மறந்து போச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்தனுஷ் & அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்எதிர்நீச்சல்

Nijamellam Maranthupochu Song Lyrics in Tamil


BGM

ஆண் : நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே…
நினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே உன்னாலே…
நிறை மாதம் நிலவை காணும் பெண்ணே உன்னாலே…
பெண்ணே உன்னாலே…

ஆண் : நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே…
நினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே உன்னாலே…
நிறை மாதம் நிலவை காணும் பெண்ணே உன்னாலே…
பெண்ணே உன்னாலே…

ஆண் : ஹேய்… பார்க்காமல்பாக்காதே பெண்ணே போதும்…
பாரங்கள் தாங்காதே பெண்ணே போதும்…
போதைகள் தாராதே பெண்ணே போதும்…
பெண்ணே போதும்…

BGM

ஆண் : ஊரெல்லாம் ஒன்னாக சேருதம்மா…
நான் மட்டும் ஏன் ஓரமா…
ஏதேதோ நெஞ்சுக்குள் வச்சுருக்க நான் பாரமா…

ஆண் : கூடாத எண்ணங்கள் கூடுதம்மா…
தாங்காது என் கூடுமா…
பட்டாலும் கேட்டாலும் கேட்காதுமா என் நேரமா…

ஆண் : ஓ… விட்டில் பூச்சி விளக்க சுடுது…
விவரம் புரியாம விளக்கும் அழுது…

ஆண் : ஹேய்… பாா்க்காமல் பாக்காத பெண்ணே போதும்…
பாரங்கள் தாங்காது பெண்ணே போதும்…
போதைகள் தாராதே பெண்ணே போதும்…
பெண்ணே போதும்…
பெண்ணே போதும்…

ஆண் : நிஜமெல்லாம் மறந்து போச்சு… ஹான்…
நினைவெல்லாம் கனவா போச்சு… ஹான்…
நிறை மாதம் நிலவை காணும்… ஹான்…
பெண்ணே உன்னாலே…

BGM


Notes : Nijamellam Maranthupochu Song Lyrics in Tamil. This Song from Ethir Neechal (2013). Song Lyrics penned by Dhanush. நிஜமெல்லாம் மறந்து போச்சு பாடல் வரிகள்.


Scroll to Top