அக நக

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்விஜய் பிரகாஷ், திப்பு, ரணினா ரெட்டி, பிரியா சுப்ரமணி, சோலார் சாய், எம்சி ஜெஸ் & ஸ்ரீக்ஹாரிஸ் ஜெயராஜ்கோ

Aga Naga Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அன்ட் ஏ சிறகுகளின் வணக்கம்…
ஸ்வகத நமஸ்காரம் வந்தனம்…
விண்ணிலும் மண்ணிலும் உள்ள நட்சத்திரங்களோடு…
ஒன்னா சேர்ந்து இணைந்து பிணைந்து நினைந்து…
பிச்சி பின்னி பேர்தெடுக்கலாம்… யே…

—BGM—

ஆண் : அக நக நக சிரிப்புகள் அழகா…
திகு தக தக நிலவுகள் அழகா…
வெரி வெரி வெரி சமத்துகள் அழகா…
கொழு கொழுப்புகள் அழகா…

ஆண் : அக நக நக சிரிப்புகள் அழகா…
திகு தக தக நிலவுகள் அழகா…
வெரி வெரி வெரி சமத்துகள் அழகா…
கொழு கொழுப்புகள் அழகா…

—BGM—

பெண் : லம்போகினி லவ் ஓ மெனி…
வெள்ளி சனி இரவெல்லாம் இதழ் பணி…

ஆண் : நீ பத்தினி தீ பத்தினி…
உன்மேல் இனி யாரடி தேனி…

பெண் : தோள் சாய்த்தால் அணைப்பு…
அவன் தோழன் என்ற நினைப்பு…
ஏன் இந்த படைப்பு…
இங்கு இல்லை களைப்பு…

பெண் : தோள் சாய்த்தால் அணைப்பு…
அவன் தோழன் என்ற நினைப்பு…
ஏன் இந்த படைப்பு…
இங்கு இல்லை களைப்பு…

ஆண் : தாக்க தாக்கவே துடிக்குதே நெஞ்சம்…
நோக்க நோக்கவே புடிக்குதே கொஞ்சம்…
பெண் : யு மே கோ…

ஆண் : யே… தொட தொட ரோலெக்ஸ் மின்ன…
தொன தொன வெர்சியு பேச…
ஜிலு ஜிலு சம்பெயின் பொங்க…
சுவிஸ் சீஸை மெல்ல…

ஆண் : யே… தொட தொட ரோலெக்ஸ் மின்ன…
தொன தொன வெர்சியு பேச…
ஜிலு ஜிலு சம்பெயின் பொங்க…
சுவிஸ் சீஸை மெல்ல…

ஆண் : பிராண்டோடு வாழ்க்கை…
பிரண்டோடு சேர்க்கை…
கையோடு யார் கை…
ஆ… நல்ல யாக்கை…

ஆண் : மனம் மாறும் ஃபேஸன்…
மாறாது பேஷன்…
பகலெல்லாம் வேஷம்…
மாலையில் நேசம்…

ஆண் : வா காதல் ஃபெராரி…
இள நெஞ்சை அள்ளும் சோனாலி…
லூயிவிக்டோ கண்ணாடி…
பல கண்கள் பின்னாடி…

ஆண் : வா காதல் ஃபெராரி…
இள நெஞ்சை அள்ளும் சோனாலி…
லூயிவிக்டோ கண்ணாடி…
பல கண்கள் பின்னாடி…

ஆண் : யோ யோ… குட்ஸ் யுவர் ஷூ…
கோ சுவிட்ச் யுவர் ஸ்டாண்டர்ட்…
நோ லோக்கல் ஒன்லி பிராண்டட்…
தில் இருந்தா ஆட்டம் போட வா…
முடியாட்டி கைய கட்டி பார்…

ஆண் : தாக்க தாக்கவே துடிக்குதே நெஞ்சம்…

ஆண் : யே… பேஷனுகில்லை ரேஷன் ஆனால்…
கடவுள் தந்த வரம் தான் பேஸன் நவ்…
லெட் மீ மேக் மை லிட்டில் கன்பீஷன் லவ்…
ஹஸ் நோ பிராண்ட்ஸ் ஆன் தி பேஷன் ரைட் நவ்…

—BGM—

ஆண் : புடிக்குதே… புடிக்குதே…

குழு : நூறு நூறு பேர் அருகே அருகே…
யார் யார் சொல் அழகே…
வோ் வோ் ஊர் மனமே மனமே…
வேர்த்திடாத ஒரு இனமே…

குழு : நூறு நூறு பேர் அருகே அருகே…
யார் யார் சொல் அழகே…
வோ் வோ் ஊர் மனமே மனமே…
வேர்த்திடாத ஒரு இனமே…

ஆண் : மின் மினு பகல்…
மின் வீச்சுகள் கொட்டும்…
சிலுசிலுப்பாக சில…
சில்மிஷம் சொட்டும்…

ஆண் : இதுதான் இதுதான் இளமை உலகம்…
வெற்றி ஒன்றுதான் இங்கே உதவும்…

ஆண் : அக நக நக சிரிப்புகள் அழகா…
திகு தக தக நிலவுகள் அழகா…
வெரி வெரி வெரி சமத்துகள் அழகா…
கொழு கொழுப்புகள் அழகா…

பெண் : அக நக நக சிரிப்புகள் அழகா…
திகு தக தக நிலவுகள் அழகா…
வெரி வெரி வெரி சமத்துகள் அழகா…
கொழு கொழுப்புகள் அழகா…

ஆண் : லம்போகினி லவ் ஓ மெனி…
வெள்ளி சனி இரவெல்லாம் இதழ் பணி…
நீ பத்தினி தீ பத்தினி…
உன்மேல் இனி யாரடி தேனி…

ஆண் : தாக்க தாக்கவே துடிக்குதே நெஞ்சம்…
நோக்க நோக்கவே புடிக்குதே கொஞ்சம்…

ஆண் : தோள் சாய்த்தால் அணைப்பு…
அவன் தோழி என்ற நினைப்பு…
ஏன் இந்த படைப்பு…
இங்கு இல்லை களைப்பு…

ஆண் : தோள் சாய்த்தால் அணைப்பு…
அவன் தோழி என்ற நினைப்பு…
ஏன் இந்த படைப்பு…
இங்கு இல்லை களைப்பு…

ஆண் : துடிக்குதே… துடிக்குதே…

—BGM—


Notes : Aga Naga Song Lyrics in Tamil. This Song from Ko (2011). Song Lyrics penned by Pa. Vijay. அக நக பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading