ரெட்டை கதிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கிரிஷ், எம்.கே. பாலாஜி & மிலிஹாரிஸ் ஜெயராஜ்மாற்றான்

Rettai Kathirae Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்…
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு…
எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்…
பற்றி படறி தொலை நிமிர்த்து…

ஆண் : திரே திரே திரே திரே…
திரே திரே திரே திரே…

—BGM—

ஆண் : வண்ணம் வேறு வானம் வேறு…
இருவரின் காதல் வேறு…

—BGM—

ஆண் : புயல் அடித்தும் வாழுதே…
இருபறவை ஒரு கூட்டில்…
மெது மெதுவாய் பூக்கட்டும்…
இந்த பூக்கள் எதிர்காற்றில்…

ஆண் : ஹே… ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்…
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு…
எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்…
பற்றி படறி தொலை நிமிர்த்து…

—BGM—

ஆண் : கருவாச்சு உடல் உருவாச்சு…
அது தவறாச்சு இரு உயிராச்சு…
இரண்டும் வளர்ந்தாச்சு…

ஆண் : எனக்காச்சு எது உனக்காச்சு…
இனி புவி எல்லாம் அட புதுகாட்சி…
வருடம் உருண்டசு…

ஆண் : இவன் ஒரு பக்கம் அவன் மறு பக்கம்…
இது எதுவோ…
அட பூவும் தலையும் சேர்ந்த பக்கம் பொதுவோ…

ஆண் : ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்…
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு…
எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்…
பற்றி படறி தோளை நிமிர்த்து…

—BGM—

ஆண் : இவன் வார்த்தை மழை துளியாக…
அவன் மறு வார்த்தை சர வெடியாக…
இணைந்தும் தனியாக…

ஆண் : நதிபோலே இவன் மனம்போக…
பெரும் புயல் போலே அவன் செயல் போக…
யார் இங்கே இணையாக… ஹே…

ஆண் : இவள் கண்ணாடி அவன் முன்னாடி…
தரும் உருவம்…
இது பிரிந்தால் கூட ஒன்றாய் நிற்கும் உருவம்…

—BGM—

ஆண் : ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்…
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு…
எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்…
பற்றி படறி தொலை நிமிர்த்து…

ஆண் : திரே திரே திரே திரே…
திரே திரே திரே திரே…

—BGM—


Notes : Rettai Kathirae Song Lyrics in Tamil. This Song from Maattrraan (2012). Song Lyrics penned by Na. Muthukumar. ரெட்டை கதிரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading