சிக்கு புக்கு ரயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசுரேஷ் பீட்டர்ஸ் & ஜி.வி.பிரகாஷ் குமார்ஏ.ஆர்.ரகுமான்ஜென்டில்மேன்

Chikku Bukku Rayile Song Lyrics in Tamil


ஆண் : சிக்கு புக்கு ரயிலே…
அட கலக்குது பார் இவ ஸ்டைலு…
சிக்குவாளா சிக்குவாளா மயிலு…
இவ ஓகேனா அடி தூளு…

BGM

ஆண் : சிக்கு புக்கு ரயிலே…
அட கலக்குது பார் இவ ஸ்டைலு…
சிக்குவாளா சிக்குவாளா மயிலு…
இவ ஓகேனா அடி தூளு…

ஆண் : சிக்கு புக்கு ரயிலே…
அட கலக்குது பார் இவ ஸ்டைலு…
சிக்குவாளா சிக்குவாளா மயிலு…
இவ ஓகேனா அடி தூளு…

ஆண் : சின்ன பொண்ணிவ படிப்பது எத்திராஜா…
மனசை எல்லாம் சலவை செய்யும்…
சொட்டு நீலம் இவ பார்வையில் உருவாச்சா…
வயசு பசங்கள விழியில புடிச்சா…

ஆண் : சிக்கு புக்கு ரயிலே…
அட கலக்குது பார் இவ ஸ்டைலு…
சிக்குவாளா சிக்குவாளா மயிலு…
இவ ஓகேனா அடி தூளு…

BGM

ஆண் : நாங்க சைக்கிள் ஏறியே வந்தாக்க…
நீங்க மோட்டார் பைக்கதான் பார்பிங்க…
நாங்க மோட்டார் பைக் கிலே வந்தாக்க…
நீங்க மாருதிக்கு மாறுவீங்க…

ஆண் : நாங்க ஜீன்ஸ் பேண்ட தான் போட்டாக்கா…
நீங்க பாகி பேண்ட்டதான் பார்ப்பீங்க…
நாங்க பாகி பேண்டதான் போட்டாக்கா…
நீங்க வேட்டிய தான் தேடுவீங்க…

ஆண் : ஒன்னுமே விவரங்கள் புரியல்லே…
என்னத்தான் புடிக்குமோ தெரியல்லே…
அம்புகள் ஆயிரம் அடிச்சாச்சு…
மொத்தத்தில் பைத்தியம் பிடிச்சாச்சு…

BGM

ஆண் : சிக்கு புக்கு ரயிலே…
அட கலக்குது பார் இவ ஸ்டைலு…
சிக்குவாளா சிக்குவாளா மயிலு…
இவ ஓகேனா அடி தூளு…

ஆண் : சிக்கு புக்கு ரயிலே…
அட கலக்குது பார் இவ ஸ்டைலு…
சிக்குவாளா சிக்குவாளா மயிலு…
இவ ஓகேனா அடி தூளு…

BGM

ஆண் : நாங்க ஆடிப்பாடித்தான் களைச்சாச்சு…
இங்க அலைஞ்சு திரிஞ்சுதான் வெறுத்தாச்சு…
இப்போ குழம்பி குழம்பிதான் முடி போச்சு…
வாலிபந்தான் திரும்ப வருமா…

ஆண் : உங்க அப்பன் தேடுவான் மாப்பிள்ள…
டௌரி அதிகம் கேட்கலாம் ஆண் பிள்ள…
அத வச்ச பின்பு தான் பூமாலை…
அப்படியொரு அவதி ஏம்மா…

ஆண் : இப்போவே கெடச்சத லவ் பண்ணா…
நிக்கலாம் செலவின்றி மணப்பெண்ணா…
அப்புறம் அவஸ்தைகள் கிடையாது…
அப்பனின் சேமிப்பும் குறையாது…

BGM

ஆண் : சிக்கு புக்கு ரயிலே… ரயிலே…
அட கலக்குது பார் இவ ஸ்டைலு… ஸ்டைலு…
சிக்குவாளா சிக்குவாளா மயிலு…
இவ ஓகேனா அடி தூளு…

ஆண் : சின்ன பொண்ணிவ படிப்பது எத்திராஜா…
மனசை எல்லாம் சலவை செய்யும்…
சொட்டு நீலம் இவ பார்வையில் உருவாச்சா…
வயசு பசங்கள விழியில புடிச்சா…

ஆண் : சிக்கு புக்கு ரயிலே… ரயிலே…
அட கலக்குது பார் இவ ஸ்டைலு ஸ்டைலு…
சிக்குவாளா சிக்குவாளா மயிலு…
இவ ஓகேனா அடி தூளு…

ஆண் : சிக்கு புக்கு ரயிலே… ரயிலே…
அட கலக்குது பார் இவ ஸ்டைலு ஸ்டைலு…
சிக்குவாளா சிக்குவாளா மயிலு…
இவ ஓகேனா அடி தூளு…


Notes : Chikku Bukku Rayile Song Lyrics in Tamil. This Song from Gentleman (1993). Song Lyrics penned by Vaali. சிக்கு புக்கு ரயிலே பாடல் வரிகள்.


Scroll to Top