போடா போடா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்பிரதீப் குமார்சந்தோஷ் நாராயணன்இறுதிச்சுற்று

Poda Poda Song Lyrics in Tamil


ஆண் : சிடு சிடு சினம்…
சீறும் மனம்…
எதிர்ப்புகள் வரும்…
முறைத்துக் கடக்கிறேன்…

ஆண் : கடு கடு முகம்…
காயும் ரத்தம்…
கொதி கொதித்திடும்…
வேகம் எடுக்கிறேன்…

ஆண் : பணிந்து நடக்கும் அடிமை இல்லை…
தன்மானமே பலம்…
இதயம் மறைக்கும் உடைகள் இல்லை…
நிர்வாணமாய் மனம்…

ஆண் : போடா போடா… என்னைக் கட்டும்…
விலங்கில்லை… ஓ… ஓ… ஓ…
போடா போடா… எனக்கென்ன…
பயமில்லை… ஓ… ஓ… ஓ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : எரிகின்ற கோபங்கள்…
எரிபொருள் தரும்…
என் நரம்புகள் சுருட்டிட…
சக்கரம் வரும்…

ஆண் : போ என தீமன அறிகுறி தரும்…
என் வாகன வேகத்தில் சூரியன் விழும்… ஓ… ஓ… ஓ…
சக்கரம் சாலையில் சண்டையிடும்…
செல்லட்டும் என்னிடம் வந்துவிடும்…

ஆண் : போடா போடா… என்னைக் கட்டும்…
விலங்கில்லை… ஓ… ஓ… ஓ…
போடா போடா… எனக்கென்ன…
பயமில்லை… ஓ… ஓ… ஓ…

BGM

ஆண் : கரடு முரடன் எந்த கவலையும் இல்லை…
கடின வழியில் செல்லும் பயணம் இது…

ஆண் : பயந்து நடுங்கும் கெட்ட பழக்கமும் இல்லை…
ஒரு சண்டைக்காரனின் இதயம் இது… ஓ… ஓ… ஓ…

ஆண் : உலகம் ஒரு திசையில் நடந்திட…
விரைந்து மறு திசையில் பறக்கிறேன்…

ஆண் : போடா போடா… என்னைக் கட்டும்…
விலங்கில்லை… ஓ… ஓ… ஓ…
போடா போடா… எனக்கென்ன…
பயமில்லை… ஓ… ஓ… ஓ…

ஆண் : சிடு சிடு சினம்…
சீறும் மனம்…
எதிர்ப்புகள் வரும்…
முறைத்துக் கடக்கிறேன்…

ஆண் : கடு கடு முகம்…
காயும் ரத்தம்…
கொதி கொதித்திடும்…
வேகம் எடுக்கிறேன்…

ஆண் : பணிந்து நடக்கும் அடிமை இல்லை…
தன்மானமே பலம்…
இதயம் மறைக்கும் உடைகள் இல்லை…
நிர்வாணமாய் மனம்…

ஆண் : போடா போடா… என்னைக் கட்டும்…
விலங்கில்லை… ஓ… ஓ… ஓ…
போடா போடா… எனக்கென்ன…
பயமில்லை… ஓ… ஓ… ஓ…

BGM


Notes : Poda Poda Song Lyrics in Tamil. This Song from Irudhi Suttru (2016). Song Lyrics penned by Vivek. போடா போடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading