மால்டோ கித்தாப்புல

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ரோகேஷ்ஷியாம் விஸ்வநாதன்யுவன் ஷங்கர் ராஜாஹீரோ

Malto Kithapuleh Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மால்டோ கித்தாப்புல…
கில்தா ஆளான புள்ள…

குழு (ஆண்கள்) : ஹேய் வெளாட்டு…
ஆனா அலார்ட்டு…

ஆண் : லைட்டா சைலென்ட்டு…
மொறச்சா கண்டிப்பா வேட்டு…

குழு (ஆண்கள்) : ஹேய் ரிப்பீட்டு…
அடிச்சா ரிவீட்டு…

ஆண் : இல்ல வெறுப்பு…
வா ரொம்ப சிறப்பு…
நல்லா கள்ளா கட்டும்டா…
தினம் நம்ம பொழப்பு…

ஆண் : அட வேணா அதுப்பு…
அத அடிச்சி கொழப்பு…
நீ சீன்ன போடாத…
வரும் தான தெளுப்பு…

குழு (ஆண்கள்) : தெறிக்கணும் டாப்பு…
கலக்கணும் மாப்பு…
தலைகனம் இல்ல…
நீ ஷேப்பு…

குழு (ஆண்கள்) : செட்டிங்கு ஷார்ப்பு…
சிக்குனா கேப்பு…
தட்டுனா வப்போம்…
பல ஆப்பு…

—BGM—

ஆண் : வெட்டி வீராப்பிள்ள…
முட்டி மோதி பாருடா தில்ல…

குழு (ஆண்கள்) : ஹேய் அசால்ட்டு…
குட்தா ரிசல்ட்டு…

ஆண் : ஏற அச்சமில்ல…
எதுத்து நிப்போம்டா வெள்ள…

குழு (ஆண்கள்) : ஹேய் டேலன்ட்டு…
இருந்தா சப்போர்ட்டு…

—BGM—

ஆண் : அங்கிகாரம் இல்லாமதான்…
நல்ல தெறமை…
ஒரு வேலை இல்ல மூலையில…
தூங்கும் நெலமை…
பேரு பின்ன நாலு எழுத்து…
சேர்ந்தா பெருமை…
அந்த குவாலிபிகேசன் கம்மியான…
லைப்பே கொடுமை…

குழு (ஆண்கள்) : நீ கரேக்ட்டாக உழைச்சா…
வரும் வலிமை…
விடா முயற்சிய பண்ணுடா…
தினம் புதுமை…

குழு (ஆண்கள்) : வாடா ஊரெல்லாம் பாக்கட்டும்…
உன் அருமை…
அட சலிக்காம செயிவோம்…
பல மகிமை…

குழு (ஆண்கள்) : செமஸ்டரும் இல்ல…
ப்ரொபசரும் இல்ல…
நறுக்குன்னு இருப்போம்…
சீன்னு மேல…
கேட்டும்தான் இல்ல…
பூட்டும்தான் இல்ல…
தடையும் உடையும் தன்னால…

—BGM—

குழு (ஆண்கள்) : ஜாலி ஜமாயில்ல…
வாழ்க்கை கமாய செல்ல…
ஹேய் சிக்காம…
போறேன் நிக்காம…
வேலி ஒண்ணுமில்ல…
கேலி பண்ணாக்கா தொல்லை…
ஹேய் விடாம…
அடிப்போம் தொடாம…

—BGM—


Notes : Malto Kithapuleh Song Lyrics in Tamil. This Song from Hero (2019). Song Lyrics penned by Rokesh. மால்டோ கித்தாப்புல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading