ஆயிரம் முகங்கள்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்இளையராஜாயுவன் ஷங்கர் ராஜாஹீரோ

Aayiram Mugangal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆயிரம் முகங்கள் சேர்ந்துதான்…
ஒன்றானதே ஒரு முகமாய்…
யார் இவன் நண்பன் ஆனவன்…
முன்னேற்றினான் ஊர்வலமாய்…

ஆண் : சாதனை செய்ய வாய்ப்புகள்…
யாரென காட்டிட மேடைகள்…
யாருக்கும் யாருக்கும் கிடைக்கனுமே…

—BGM—

குழு (ஆண்கள் & பெண்கள்) : மின்மினி கூட்டங்கள் ஒன்றானதே…
சூரிய பந்தொன்று உண்டானதே…
புத்தகம் நம்மை இன்று படிக்கின்றதே…
சிகரங்கள் கை நீட்டி அழைக்கின்றதே…

குழு (ஆண்கள் & பெண்கள்) : நாளைகளின்…
நாளைகளின்…
நாட்குறிப்பில்…
நாட்குறிப்பில்…
நாம் இருப்போம்…
நாம் இருப்போம்…

—BGM—


Notes : Aayiram Mugangal Song Lyrics in Tamil. This Song from Hero (2019). Song Lyrics penned by Pa Vijay. ஆயிரம் முகங்கள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading