தூரம் அன்றாடம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாதுவாணி பனுஷாலிராதன்ஆதித்ய வர்மா

Dhooram Song Lyrics in Tamil


BGM

குழு (பெண்கள்) : பப் பப் பரரார ரா பார ரர ரா…
பப் பப் பரரார ரா பார ரர ரா…

பெண் : தூரம் அன்றாடம் சொல்லுதே…
ஈரம் கண்ணோரம் மின்னுதே…
நீயும் வாழும் பூமி மீதிலே…
நானும் வாழ்ந்தால் போதும் காதலே…

பெண் : ஓயாமல் உன்னைத்தான்…
உள்ளம் தேடி போராட…
பார்த்தேனா மாட்டேனா…
பாவி நெஞ்சம் திண்டாட…

குழு (பெண்கள்) : வா வா வா… என் உயிரே…
வா வா வா… என் உறவே…
வா வா வா… என் உலகே…
நான் நான் நான்… உனதே…

பெண் : வீசம் காற்றெல்லாம் உன் மனம்…
காணும் வழி எங்கும் உன் தடம்…
தூரம் தூரம் வாழும் நொடிகளே…
பாறை போல பாரம் ஆகுதே…

பெண் : நீ இல்லை என்றாலே…
நானும் கூட இங்கில்லை…
வான் மேகம் தீண்டாத…
நிலவின் நாட்கள் என் தொல்லை…

குழு (பெண்கள்) : வா வா வா… என் உயிரே…
வா வா வா… என் உறவே…
வா வா வா… என் உலகே…
நான் நான் நான்… உனதே…

குழு (பெண்கள்) : வா வா வா… என் உயிரே…
வா வா வா… என் உறவே…
வா வா வா… என் உலகே…
நான் நான் நான்… உனதே…


Notes : Dhooram Song Lyrics in Tamil. This Song from Adithya Varma (2019). Song Lyrics penned by Viveka. தூரம் அன்றாடம் பாடல் வரிகள்.


Scroll to Top