பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
விவேக் | சித் ஶ்ரீராம் | ராதன் | ஆதித்ய வர்மா |
Yaarumillaa Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஆஅ… ஆஅ… ஆ…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆ…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆ…
ஆண் : யாருமில்லா வாழ்க்கையில்…
நீ இருக்க ஏங்கினேன்…
காலம் வரை காதலாய்…
உன் மடியில் தூங்கினேன்…
ஆண் : நீ பிரிந்து போகிறாய்…
என் உயிரில் ஒடைகிறேன்…
எஞ்சி விட்ட தூசிலே…
நான் என்னை கோர்க்கிறேன்…
ஆண் : அவள் பார்வைகள் சுமக்காமலே…
அந்த நாளையும் வருதே…
நொடி நேரத்தில் உயர்வானது…
அந்த சாவென்னும் வரமே…
ஆண் : நீ தொலைத்த ஆழத்தில்…
நான் ஒழிகிறேன்…
அனாதை காட்டிலே நான் கரைகிறேன்…
கண்ணீரை காப்பாற்றி உனக்காக சேர்க்கிறேன்…
தடாகமே…
—BGM—
ஆண் : தாகம் இல்லாத மீனும் தண்ணீரில்…
வாழும் நியாத்தை ஏற்கிறேன்…
யாரும் செல்லாத தீவின் மையத்தில்…
புள்ளி பூவாக போகிறேன்…
ஆண் : ஈசல் ரெக்கைமேல் ஈயின் பாதங்கள்…
பாரம் எப்படி தாங்குவேன்…
நீயே இல்லாத கீறல் கொள்ளாத…
நெஞ்சை எங்கே நான் வாங்குவேன்…
ஆண் : கண்ணீரை காப்பாற்றி…
உனக்காக சேர்க்கிறேன்…
தடாகமே…
ஆண் : ஆஅ… ஆஅ… ஆ…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆ…
—BGM—
Notes : Yaarumillaa Song Lyrics in Tamil. This Song from Adithya Varma (2019). Song Lyrics penned by Vivek. யாருமில்லா வாழ்க்கையில் பாடல் வரிகள்.