ஹீரோ டைட்டில் ட்ராக்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்யுவன் ஷங்கர் ராஜா & அபி சிமோன்யுவன் ஷங்கர் ராஜாஹீரோ

Hero Title Track Song Lyrics in Tamil


BGM

ஆண் : சக மனிதனை மதிக்கும்…
எந்த மனிதனும் ஹீரோ…
சுய சிந்தனைகள் இருக்கும்…
ஒவ்வொருத்தனுமே ஹீரோ…

ஆண் : கண் முன் நடக்கும்…
தப்பைத் தட்டித்தான் கேட்கிறவன்…
மேடை ஏறினாள் உண்மை மட்டுமே பேசுபவன்…
புகழ் வந்த பின்னும் தரை மீதுதான் நிற்கிறவன்…
அன்பின் முன்னே தோற்று நிற்பவன்…

குழு (ஆண்கள்) : ஹீரோ ஹீரோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

குழு (ஆண்கள்) : ஹீரோ ஹீரோ…

BGM

குழு (ஆண்கள்) : ஹீரோ ஹீரோ…

ஆண் : மேடை ஏறுடா வானம் தொடுடா…
தொடுடா கீழ தள்ளித்தான்…
கூட்டம் சிரிக்கும் விழுந்தா…
மீண்டும் எழுடா சுத்திப் பாருடா…
சிரிச்ச கூட்டம் முன்னே நீ…
ஜெயிச்சு காட்டுடா…

ஆண் : ஹே நேற்றின் வழிகள்…
உனக்குக் காட்டும் வழிகள்…
செல்வோம் வா… ஆ…
செய்வோம் வா ஹேய்…

BGM

குழு (பெண்கள்) : எங்கள் கனவும்…
எங்கள் ஆசையும்…
பரிச்சைப் பேப்பரில் கரைகிறது…
சின்னச் சின்ன சிறகுகள் எல்லாம்…
புத்தகம் சுமந்தே உடைகிறது…

குழு (பெண்கள்) : வகுப்புகள் எல்லாம்…
சிறைகளும் அல்ல…
வருகிற கனவுகள் தவறுகள் அல்ல…
யார் பதில் தருவார்…

ஆண் : மார்க்குக்காண ஓட்டம் போதும்….
மார்க்கைத்தாண்டி ஓடு…
கேள்விக்கு பதிலை எழுதும் நண்பா…
கேள்விய நீயும் தேடு…

ஆண் : கெமிஸ்ட்ரியில பெயில் ஆனவன்…
முட்டாள் ஒன்றும் இல்ல…
மேக்ஸில் நீயும் மேதையாலம்…
மேலே வாடா வெல்ல…

ஆண் : திறமையை பட்டைத் தீட்டும்…
திட்டம் தானே கல்வி…
புத்தகத்த மக் அப் பண்ணும்…
கல்வி சரியா தம்பி…

ஆண் : அறிவுக்கு பில்ட்டர் போடும்…
சிஸ்டம்தானே நீட்டு…
அதையும் மீறி டேலன்ட்டில்…
நீ யாருன்னுத்தான் காட்டு…

ஆண் : தேர்வில் தோற்ப்பது தோல்வி இல்லை…
தனித் திறமையை…
தேர்வுகள் கேட்பதில்லை…

பெண் : ஐ ஃபெல்ட் தி வேவ்…
ஆன் மை ஹேர் வென் ஐ சா யு…
அக்ராஸ் தி ஹால் வியரிங் எ கோட்…
தட் ஸ்பெல்ஸ் ஹச் ஈ ஆர் ஓ…
ஃபைர்பால் எவ்ரி டைம்…
என்டர் இன் மை ஸ்பேஸ்…
ஐ அம் அல்வய்ஸ்…
ப்ளஸ்ட்டு வித் யுவர் எவர்…
எவேர்லாஸ்ட்டிங் க்ரேஸ்…

பெண் : பாய் யு காட் மீ குட்…
யூ ஆர் எ கிங்…
யூ ஆர் எ செயின்ட்…
யூ ஆர் எ க்ணயிட் ஹூட்…
காண்ட் டேக் யு டோவ்ன்…
வித் எ ஸ்முத்தர்…
கோன்ன ஹோல்டு யு…
டைட்… டேலைட்…
ஃபைர் ஃபைட்…
யூ ஆர் மை கிரிப்டோனிட்…
ஐ வில் நெவெர்…
ட்ரேட் யு ஃ பார் அனதர்…

ஆண் : குறை சொல்வதைத் தாண்டி…
அதைச் சரி செய்பவனே…
ஹீரோ… ஓ…
மற்றவன் வெற்றியைப் பார்த்து…
நிஜ மகிழ்ச்சி கொள்பவன்…
ஹீரோ…

ஆண் : கண் முன் நடக்கும்…
தப்பைத் தட்டித்தான் கேட்கிறவன்…
மேடை ஏறினாள் உண்மை மட்டுமே பேசுபவன்…

ஆண் : புகழ் வந்த பின்னும்…
தரை மீதுதான் நிற்கிறவன்…
அன்பின் முன்னே…
தோற்று நிற்பவன்…

குழு (ஆண்கள்) : ஹீரோ ஹீரோ…

BGM

குழு (ஆண்கள்) : ஹீரோ ஹீரோ…

BGM

குழு (ஆண்கள்) : ஹீரோ ஹீரோ…

ஆண் & குழு (பெண்கள்) : மேடை ஏறுடா…
வானம் தொடுடா தொடுடா…
கீழ தள்ளித்தான் கூட்டம் சிரிக்கும்…
விழுந்தா மீண்டும் எழுடா…
சுத்திப் பாருடா சிரிச்ச கூட்டம்…
முன்னே நீ ஜெயிச்சுக் காட்டுடா…

குழு (பெண்கள்) : காட்டுடா…

பெண் : ஐ நோ தட் யு நெவர் கோன…
ஃபைட் அலோன் ஸ்டேன்டிங் சோ ட்டால்…
லைக் அ ஃப்யர் ஸ்டோன்…

பெண் : ஐ நோ தட் யு நெவர் கோன…
ஃபைட் அலோன் ஸ்டேன்டிங் சோ ட்டால்…
லைக் அ ஃப்யர் ஸ்டோன்…


Notes : Hero Title Track Song Lyrics in Tamil. This Song from Hero (2019). Song Lyrics penned by Pa Vijay. ஹீரோ டைட்டில் ட்ராக் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading