ஓவரா பீல் பண்ணுறேன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்யுவன் ஷங்கர் ராஜா & எம் சி சனாயுவன் ஷங்கர் ராஜாஹீரோ

Overa Feel Pannuren Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நான் ரொம்ப ஓவரா பீல் பண்ணுறேன்…
உள்ள பீவர்ரா பீல் பண்ணுறேன்…
அடி கேர்ரமல் நிலவே உன்ன ரொம்ப…
கேர் பண்ணுறேன்..

ஆண் : நீ யார் கூடவோ சாட் பண்ணுற…
மத்த பீஸ் எல்லாம் மீட் பண்ணுற…
என் டூ ஜிபி ஹார்ட்ட…
டூ மச்சா ஹீட் பண்ணுற…

ஆண் : என் கப்புல கொட்டிய…
ஐஸ் கிரீம்… வேறொரு ஸ்பூனுக்கா…
என் காதலின் ட்ரீம்சுதான்…
இன்னொரு படத்தின் சீன்னுக்கா…

ஆண் : அடடாடா கேப்புல…
அமேரிக்கா மாப்பிள்ள…
கெடைக்குமா கெடைச்சிட்டா…
தாங்குமா…

ஆண் : வாடி வாடி வாடி வால்னட்டு…
ஹார்ட்டுக்கு ஏன் ஹெல்மெட்டு…
டீக்கு எதுக்கு டிசர்ட்டு…
நீயும் நானும்தான் செட்டு…

ஆண் : வெக்கம் விரிச்ச வெல்வெட்டு…
உனக்கு வப்பேன் பூவும் பொட்டு…
ஊரு மொத்தம் கூப்பிட்டு…
டேக் இட்டு டாக் இட்டு…

—BGM—

குழு (ஆண்கள்) : காக்கா வட தூக்கிப் போன கதையாச்சே…
ஹாட் சன் கூட பல்லக் காட்டி இளிச்சாச்சே…

குழு (ஆண்கள்) : ஸ்வெட்டர் போட்டுக்கின்னு…
சீன்னு கூடப் போட்டாச்சே…
கத சொல்லப் போனா…
தடிக்கியும் விழுந்தாச்சே…

குழு (ஆண்கள்) : சல்பேட்டா சரோஜா பரம்பர…
என்னம்மா அவ சர்கஸ் காட்டுறா…
பெட்ரோமேக்ஸ்சு லைட்டேதான் வேணுமா…
டுயூப்லைட்டு போலக் காதல்…
விட்டு விட்டு எரியுது….

—BGM—

ஆண் : உன்கூடத்தான் உன்கூடத்தான் தங்க்லீஷ்ல…
லவ் சொல்ல ஆச ஏறுது…
செந்தமிழ் பையன் எனக்குள்ள இப்போ…
சேக்ஸ்பியர் ரத்தம் ஊறுது…

ஆண் : ஊரிலுள்ள எப்எம் எல்லாம்…
உன் பேர பாட்டா போடுது…
உன்கிட்டப் பேச வார்த்தைகள் தேடி…
தமிழே டுயூசன் போகுது…

ஆண் : எனக்கு என்னம்மோ ஆச்சுடி…
புருவம் மொளச்ச பூச்செடி…
பசங்க லைப்யில் பப்ஜி ஆடி பார்க்கும்…
வேலை ஏனடி…

ஆண் : மூனில் செஞ்ச மூஞ்சியே…
ஸ்டோன்னில் செஞ்ச நெஞ்சமா…
கிரஸ்சு வந்து உன் நெஞ்சில்…
கர்சீப் போடவில்லம்மா…

—BGM—

ஆண் : வாடி வாடி வாடி வால்னட்டு…
ஹார்ட்டுக்கு ஏன் ஹெல்மெட்டு…
டீக்கு எதுக்கு டிசர்ட்டு…
நீயும் நானும்தான் செட்டு…

ஆண் : வெக்கம் விரிச்ச வெல்வெட்டு…
உனக்கு வப்பேன் பூவும் பொட்டு…
ஊரு மொத்தம் கூப்பிட்டு…
டேக் இட்டு டாக் இட்டு…

குழு (ஆண்கள்) : அவதான் உன் குயின் லேடி…
ஊதுவோமா பீ பீ பீ…
ஹனிமூனுக்கு நீதான் அவள…
இட்டுன்னுப்போ ஊட்டி… ஹேய்…


Notes : Overa Feel Pannuren Song Lyrics in Tamil. This Song from Hero (2019). Song Lyrics penned by Pa Vijay. ஓவரா பீல் பண்ணுறேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading