இது என்ன மாயமோ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவகார்த்திகேயன்ரஞ்சித் கோவிந்த்ராதன்ஆதித்ய வர்மா

Idhu Enna Maayamo Song Lyrics in Tamil


BGM

ஆண் : இது என்ன மாயமோ…
எனகென்ன ஆனாதோ…
இதயத்தில் காயமோ…
காதல் உண்டானதோ…

ஆண் : இது என்ன மாயமோ…
எனகென்ன ஆனாதோ…
உயிருக்குள் சுகமோ…
மனம் தள்ளாடுதோ…

ஆண் : நிஜமா இது நிஜமா என் அன்பே…
வரமா உனை அடைவேனே நான் இன்றே…
கனவாய் தினம் உனையே கண்டாலும்…
நனவாய் நீ வேண்டும் வா…

ஆண் : முதல் முதல் எந்தன் மனதினில் புது மாற்றம்…
முகம் முழுவதும் இந்த சிரிப்பினை காட்டும்…
இரு விழிகளும் இவள் யாரென கேட்க்கும்…
அழகே… உயிரே…

BGM

ஆண் : யாரோடுமே இல்லாதது…
இது என்ன என்று யாரோடும் சொல்லாதது…
பார்வைகளில் வந்தாடிடும்…
அழகிய பெண்ணின் கண்கள்தான்…
எப்போதும் பொல்லாதது…

ஆண் : இரவா அது பகலா தெரியாமல்…
வரவா உன் நிழலாக நான் இங்கே…
நகரா இந்த நொடிகள் அழியாமல்…
பெறவா உன் காதலை…

ஆண் : எனகென ஒரு பிறப்பெடுத்தவள் நீயோ…
எனக்குள்ளே எனை தினம் எரிக்கிற தீயோ…
அரக்கனையே அடைக்கிட நீ வா அன்பே…
அழகே… உயிரே…

ஆண் : ஹோ ஹோ ஹோ… ஓ…

BGM

ஆண் : ஹோ ஹோ ஹோ…
ஹ்ம்ம் ம்ம் ம்ம்…


Notes : Idhu Enna Maayamo Song Lyrics in Tamil. This Song from Adithya Varma (2019). Song Lyrics penned by Sivakarthikeyan. இது என்ன மாயமோ பாடல் வரிகள்.


Scroll to Top