நண்பா நண்பா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாசஞ்சித் ஹெக்டேஹிப் ஹாப் தமிழாகோமாளி

Nanba Nanba Song Lyrics in Tamil


BGM

ஆண் : நண்பா நண்பா…
நீ நான் நாம் ஆவோம்…
நண்பா நண்பா…
நீ நான் நாம் ஆவோம்…

ஆண் : ஹோ… ஓ… ஓ…
ஹோ… ஓ… ஓ… ஓ… ஓ…
தமிழ் சொல்லி தந்தது…
ஹோ… ஓ… ஓ…
மனிதத்தை மனிதத்தை மனிதத்தை…

ஆண் : இனம் என பிரிந்தது போதும்…
மதம் என பிரிந்தது போதும்…
மனிதம் ஒன்றே தீர்வாகும்…
ஹா… ஆ… ஆ… ஆ…

ஆண் : உயிர்களை இழந்தது போதும்…
உறவுகள் அழிந்தது போதும்…
அன்பே என்றும் தீர்வாகும்…
ஹா… ஆ… ஆ…

ஆண் : காலம் அது கண்முன்…
கண்ணீரை போலே கரைந்தாலும்…
ஞாலம் அது ஞாயிரு மேலே…
நம்பிக்கை இழந்தாலும்…

ஆண் : நண்பா… ஆ… ஆ… ஆ… ஆ…
நண்பா…
ஒரு நாள் விடியும்…
இருளும் விலகும்…
அந்த நாள் வரையில்…
அன்பினால் இணைவாய்…
இறைவா… ஹா… ஆ… ஆ… ஆ…

BGM

ஆண் : காலம் அது கண்முன்…
கண்ணீரை போலே கரைந்தாலும்…
ஞாலம் அது ஞாயிரு மேலே…
நம்பிக்கை இழந்தாலும்…

ஆண் : ஹோ… ஓ… ஓ… ஓ…
ஹோ… ஓ… ஓ… ஓ… ஓ…
ஹோ… ஓ… ஓ… ஓ… ஓ…
ஹோ… ஓ… ஓ… ஓ… ஓ…
ஹோ… ஓ… ஓ… ஓ… ஓ…


Notes : Nanba Nanba Song Lyrics in Tamil. This Song from Comali (2019). Song Lyrics penned by Hiphop Tamizha. நண்பா நண்பா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading