பேட்ட பராக்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்அனிருத் ரவிசந்தர் & குழுஅனிருத் ரவிசந்தர்பேட்ட

Petta Paraak Song Lyrics in Tamil


BGM

குழு (ஆண்கள்) : கொஞ்சம் ஒதிங்கிரு…
ஓடி பதிங்கிரு…
வரது தலைவரு…

குழு (பெண்கள்) : பேட்ட பராக்…

குழு (ஆண்கள்) : கை ஒதருதா…
உள்ள பதருதா…
மொரட்டு காளை இவன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (பெண்கள்) : பேட்ட பராக்…

குழு (ஆண்கள்) : கொஞ்சம் ஒதிங்கிரு…
ஓடி பதிங்கிரு…
வரது தலைவரு…

குழு (பெண்கள்) : பேட்ட பராக்…

குழு (ஆண்கள்) : கை ஒதருதா…
உள்ள பதருதா…
மொரட்டு காளை இவன்…

குழு (பெண்கள்) : பேட்ட பராக்…

குழு (ஆண்கள்) : வேட்டை ஆடவே…
வெறியோடு சுத்துறான்…
உன் பேட்டையில் புலியாகவே…
அசராம வந்து நிப்பான்…

குழு (ஆண்கள்) : உன் கோட்டை ஏறியே…
படம் காட்ட போகிறான்…
நீ தூக்கத்தில் பொறன்டாளுமே…
அவன் பேர சொல்ல வப்பான்…

குழு (ஆண்கள்) : கொஞ்சம் ஒதிங்கிரு…
ஓடி பதிங்கிரு…
வரது தலைவரு…

குழு (பெண்கள்) : பேட்ட பராக்…

குழு (ஆண்கள்) : கை ஒதருதா…
உள்ள பதருதா…
மொரட்டு காளை இவன்…

குழு (பெண்கள்) : பேட்ட பராக்…

குழு (ஆண்கள்) : கீழ சரிச்சியா…
அழிக்க துடிச்சியா…
முரச்சு மேல வரான்…

குழு (பெண்கள்) : பேட்ட பராக்…

குழு (ஆண்கள்) : இவன் விழுந்துட்டான்…
என நெனச்சியா…
ஜெய்க்க பொறந்தவன்…

ஆண் : பேட்ட பராக்…

BGM

குழு (பெண்கள்) : பா… பா… பாராக்…
பா… பா… பாராக்…

குழு (ஆண்கள்) : அமைதிய வச்சு அளக்காதே…
புயல் அடிக்கிற அறிகுறி இதுதான்…
இடி விழ ஒரு நொடி தானே…
உன்ன முடிக்கிற நேரமும் அதுதான்…

குழு (ஆண்கள்) : பகை எடுத்து…
நீ எறிஞ்சாலே…

குழு (ஆண்கள்) : ஹே யோ…

குழு (ஆண்கள்) : அத அடிக்கி ஒரு…
ஆயுதம் செய்வான்…
கதை முடிச்சிட நினைகாதே…

குழு (ஆண்கள்) : ஹே யோ…

குழு (ஆண்கள்) : இந்த சூரியன உரசிட வேணா…

குழு (ஆண்கள்) : வேட்டை ஆடவே…
வெறியோடு சுத்துறான்…
உன் பேட்டையில் புலியாகவே…
அசராம வந்து நிப்பான்…

குழு (ஆண்கள்) : உன் கோட்டை ஏறியே…
படம் காட்ட போகிறான்…
நீ தூக்கத்தில் பொறன்டாளுமே…
அவன் பேர சொல்ல வப்பான்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : கொஞ்சம் ஒதிங்கிரு…
ஓடி பதிங்கிரு…
வராது தலைவரு…

குழு (ஆண்கள்) : பேட்ட பராக்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : கை ஒதருதா…
உள்ள பதருதா…
மொரட்டு காளை இவன்…

குழு (ஆண்கள்) : பேட்ட பராக்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : ஒதிங்கிரு பதிங்கிரு…
தலைவரு…
கை ஓதருதா…
உள்ள பதருதா…
மொரட்டு காளை இவன்…

குழு (ஆண்கள்) : பேட்ட பாராக்…

BGM

குழு (ஆண்கள்) : ஹே யோ…

BGM

குழு (ஆண்கள்) : ஹே யோ…

BGM

குழு (ஆண்கள்) : கொஞ்சம் ஒதிங்கிரு…
ஓடி பதிங்கிரு…
வராது தலைவரு…

குழு (பெண்கள்) : பேட்ட பராக்…

குழு (ஆண்கள்) : கை ஒதருதா…
உள்ள பதருதா…
மொரட்டு காளை இவன்…

குழு (பெண்கள்) : பேட்ட பராக்…

குழு (ஆண்கள்) : கீழ சரிச்சியா…
அழிக்க துடிச்சியா…
முரச்சு மேல வரான்…

குழு (பெண்கள்) : பேட்ட பராக்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : இவன் விழுந்துட்டான்…
என நெனச்சியா…
ஜெய்க்க பொறந்தவன்…

குழு (ஆண்கள்) : பேட்ட பராக்… ஆக்…

BGM


Notes : Petta Paraak Song Lyrics in Tamil. This Song from Petta (2019). Song Lyrics penned by Vivek. பேட்ட பராக் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading