மாய விசை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்விஜய் நரேன், ஸ்ரீ ஷியாமலிங்கம் & சந்தோஷ் நாராயணன்சந்தோஷ் நாராயணன்இறுதிச்சுற்று

Maya Visai Song Lyrics in Tamil


BGM

குழு (ஆண்கள்) : காலத்தை மிரட்டி வா…
உன்னுள்ளம் திரட்டி வா…
உள்ளத்தின் வழியிலுள்ள கல்லை அசை…

ஆண் : உன்னை நீ உணா்ந்துபார்…
நெஞ்சுக்குள் திறந்துபார்…
உள்ளுக்குள் உயி்ர்க்கும்…
ஒரு மாய விசை…

குழு (ஆண்கள்) : மாய விசை… மாய விசை… ஓ…
மாய விசை… மாய விசை… ஓ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

குழு (ஆண்கள்) : அலையும் ஆசைகள்…
கரையை சோ்ந்தது…
விகழ்ந்ததே இல்லை ஒன்றுபாடு…

ஆண் : வரையறை எல்லைகளை வரைந்தது அட நீ…
திசை உனை செலுத்தட்டும் சென்றுவிடு…

குழு (ஆண்கள்) : மாய விசை…

ஆண் : எங்கோ கூட்டிப்போகும்…

குழு (ஆண்கள்) : மாய விசை…

ஆண் : என்னைத் தூக்கிப்போகும்…

குழு (ஆண்கள்) : மாய விசை…

ஆண் : எங்கோ கூட்டிப்போகும்…

குழு (ஆண்கள்) : மாய விசை… ஓ…

BGM

குழு (ஆண்கள்) : மாய விசை… மாய விசை…
மாய விசை… மாய விசை…

ஆண் : உன் உயரம் உன்னைவிட உயரமே…
சென்றடையும் வரை உழை தினமுமே…

ஆண் : நீ வலியில் நடப்பது தடயமே…
விட்டு விலகும் நொடி சிறு மரணமே…

ஆண் : தயங்கிடத் தயங்கு…
முன்வந்து இறங்கு…
புயலென இயங்கு… ஓ… ஓ…

ஆண் : இறுதிச்சுற்று வரை…
இதயம் உலுக்கிவை…
உன்னைத் தூக்கி விண்வெளியில் வீசிவிடும்…

குழு (ஆண்கள்) : மாய விசை…

ஆண் : எங்கோ கூட்டிப்போகும்… ஓ…

குழு (ஆண்கள்) : மாய விசை…

ஆண் : என்னைத் தூக்கிப்போகும்… ஓ…

குழு (ஆண்கள்) : மாய விசை…

ஆண் : எங்கோ கூட்டிப்போகும்… ஓ…

குழு (ஆண்கள்) : மாய விசை… ஓ…

ஆண் : சோர்ந்தால் மீண்டும்…
சுழன்றிட கூடவரும்… ஹோ…
மாய விசை…

ஆண் : உன்னைத் தூக்கி…
விண்வெளியில் விசறிடும்…
மாய விசை…

BGM

குழு (ஆண்கள்) : மாய விசை… மாய விசை…
மாய விசை… மாய விசை…

BGM


Notes : Maya Visai Song Lyrics in Tamil. This Song from Irudhi Suttru (2016). Song Lyrics penned by Vivek. மாய விசை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading