உனக்காக வாழ நெனைக்கிறேன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஸ்ரீகாந்த் ஹரிஹரன் & மதுர தாரா தல்லுரிஏ. ஆர்.ரகுமான்பிகில்

Unakaga Song Lyrics in Tamil


—BGM—

பெண் : உனக்காக வாழ நெனைக்கிறேன்…
உசுரோட வாசம் புடிக்கிறேன்…

பெண் : புடவ மடிக்கையில்…
உன்னத்தான் மடிக்கிறேன்…
ஒரு நூறு வருஷம் பேச நெனச்சு…
தோளில் தூங்கிடுவேன்…

பெண் : உனக்காக… அ…
உனக்காக…

ஆண் : உனக்காக வாழ நெனைக்கிறேன்…
உசுரோட வாசம் புடிக்கிறேன்…

—BGM—

ஆண் : எசக் கேட்டா நீதானோ…
நெரமெல்லாம் நீதானோ…

ஆண் : தெனம் நீ தூங்கும் வரதான்…
என் வாழ்க்கயே…
விடுஞ்சு உன் பேச்சொலி கேட்டாத்தான்…
எடுப்பன் மூச்சையே…

ஆண் : உன்ன சுமக்குற வரமா…
மேல நிழல் வந்து விழுமா…
கொல்லாதே கண்ணின் ஓரமா…

பெண் : உனக்காக…
வாழ நெனைக்கிறேன்…

ஆண் : உனக்காக…
வாழ நெனைக்கிறேன்…

பெண் : உசுரோட…
வாசம் புடிக்கிறேன்…

ஆண் : உசுரோட…
வாசம் புடிக்கிறேன்…

—BGM—

பெண் : ஒரே மழ அள்ளி நம்ம போத்திக்கணும்…
கையக் குடு கதவாக்கி சாத்திக்கணும்…
ஒரே குளிர் ஒரே முத்தம் ஊட்டிக்கணும்…
உன்ன மட்டும் உசுராகப் பாத்துக்கணும்…

பெண் : நிலா மழ மொழி அல…
பனி இருள் கிளி கெள…
நீயும் நானும்…
தெகட்டத் தெகட்ட ரசிக்கணும்…

பெண் : உனக்காக…
வாழ நெனைக்கிறேன்…

ஆண்: உசுரோட…
வாசம் புடிக்கிறேன்…

பெண் : உசுரோட…
வாசம் புடிக்கிறேன்…

ஆண் : உனக்காக…
வாழ நெனைக்கிறேன்…

பெண் : புடவ மடிக்கையில்…
உன்னத்தான் மடிக்கிறேன்…
ஒரு நூறு வருஷம் பேச நெனச்சு…
தோளில் தூங்கிடுவேன்…

பெண் : உனக்காக… அ…
உனக்காக… உனக்காக…
வாழ நெனைக்கிறேன்…
உசுரோட…
வாசம் புடிக்கிறேன்…
உசுரோட…
வாசம் புடிக்கிறேன்…

—BGM—


Notes : Unakaga Song Lyrics in Tamil. This Song from Bigil (2019). Song Lyrics penned by Vivek. உனக்காக வாழ நெனைக்கிறேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading