நான் புடிச்ச மொசக்குட்டியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கே. ஏகாதேசிஜி. வி. பிரகாஷ் குமார் & சக்திஸ்ரீ கோபாலன்ஜி. வி. பிரகாஷ் குமார்ஈட்டி

Naan Pudicha Mosakuttiyae Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் புடிச்ச மொசக்குட்டியே…
என் மனச கசக்கிட்டியே…
உன்னோட நானும் சேர்ந்திட சேர்ந்திட…
நத்தைக்கு கூடா வாழ்ந்திட வாழ்ந்திட…

ஆண் : வேண்டான்னு சொல்லாதே…
வேல் குத்தி கொல்லாதே…
போகாது உன் கிறுக்கு…

பெண் : என் உசுர திருடிபுட்டு…
ஏன்டா பையா அடகு வச்ச…
கண்ணாடி பொம்மை நான் பாத்துக்க பாத்துக்க…
கையால என்னதான் போத்திக்க போத்திக்க…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சாட்சாயே சொல்லால…
மூச்செல்லாம் உன் மேல…
காத்தாகி உன்ன தொடுவேன்…

BGM

ஆண் : மீசை கொண்டு ஊசி நான் போடணும்…
பெண் : ஆசை வச்ச ஆளத்தான் பார்க்கணும்…

ஆண் : பாய்க்கு லீவு விட்டாயே…
பெண் : நோய்க்கு டோக்கன் தந்தாயே…

ஆண் : நாற்காலியா நான் மாறவா…
தேவதையே உட்கார வா…

பெண் : தூரம்தானே ஈரம் பேசும்…
அருகே வந்தால் மோசமாய் போகுதே…

ஆண் : நான் புடிச்ச மொசக்குட்டியே…
என் மனச கசக்கிட்டியே…

BGM

ஆண் : போன் நம்பர் போதைய ஏத்துதே…
பெண் : பேச்சு இப்ப பாதைய மாத்துதே…

ஆண் : நூலின்றி ஊசி கோர்த்தேனே…
பெண் : மீன் வாங்கி சாம்பார் வச்சேனே…

ஆண் : ஹைக்கூ பேச்ச ஆரம்பிச்சு…
நாவல் போலே ஆகிப்போச்சே…

பெண் : பட்டாம் பூச்சி ரெக்கை வாங்கி…
இதயம் ரெண்டு வண்ணங்கள் பூசுதே…

ஆண் : நான் புடிச்ச மொசக்குட்டியே…
என் மனச கசக்கிட்டியே…
உன்னோட நானும் சேர்ந்திட சேர்ந்திட…
நத்தைக்கு கூடா வாழ்ந்திட வாழ்ந்திட…

ஆண் : வேண்டான்னு சொல்லாதே…
வேல் குத்தி கொல்லாதே…
போகாது உன் கிறுக்கு…

ஆண் : தானனானே தன்னனன்னே…
தானனானே தன்னனன்னே…
தானனானே தன்னனன்னே…
தானனானே தன்னனன்னே…


Notes : Naan Pudicha Mosakuttiyae Song Lyrics in Tamil. This Song from Eetti (2015). Song Lyrics penned by K. Ekadesi. நான் புடிச்ச மொசக்குட்டியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading