செம்ம வெயிட்டு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ், டோப்டெலிக்ஸ் & லோகன்ஹரிஹரசுதன் & சந்தோஷ் நாராயணன்சந்தோஷ் நாராயணன்காலா

Semma Weightu Song Lyrics in Tamil


BGM

ஆண் : செம்ம வெயிட்டு…

BGM

ஆண் : செம்ம வெயிட்டு…

ஆண் : அடங்க மறுப்பவன்…
வெளிச்சம் கொடுப்பவன்…
கவலை கலைக்கிறவன் யாருன்னுதான் காட்டு…

ஆண் : மனச தொடவில்ல…
மனுஷன் விடவில்ல…
கருப்ப பூசிக்கிட்டு வந்தவரு கிரேட்டு…

ஆண் : எங்கள் கறுப்பர் நகரத்தின் கருப்பு வைரம்…
கருன் சிறுத்தை இந்த ஊரு காவல் வீரன்…
மச்சாடுன்னா வீடு திரும்பமாட்ட எங்க சாலுள…
போட்டு தாக்கு யாரு வந்தாலும் நம்ம வழியில…
பி கேர்புல்…

ஆண் : இதுதான் தாராவி…
பாரு பாரு யாரு யாரு…
வந்துட்டா உன் முன்னாடி…
ஏஹேய்… மவனே நீ காலி…
காலா சேட் இனிமே நம்ம பின்னாடி…

ஆண் : சோ சிதற விடலாம்…
கதற விடலாம்…
சிறக விரித்து பறக்க விடலாம்…
தடுக்க வந்தாலும்…
தடையில்லாமல் அழித்து விடலாம்…

BGM

ஆண் : செம்ம வெயிட்டு நம்ம காலா சேட்டு…

BGM

ஆண் : செம்ம வெயிட்டு நம்ம காலா சேட்டு…

ஆண் : கிராஸ் ரோடு டி ஜங்ஷன் 60 பீட்டு 90 பீட்டு…
கோலிவாடா கும்பர்வாடா ரொம்ப ரொம்ப பில்லாடா…
ஒட்டுமொத்த ஏரியாவும் காலாவோட கீழடா…

ஆண் : செம்ம வெயிட்டு…
செம்ம வெயிட்டு…

ஆண் : கோவில் மணி அத்தனையும் ஒத்துமையா ஒலிக்கும்…
சொந்த பந்தம் போல தான் ஒன்னா நாங்க இருப்போம்…
எப்படியும் எங்க கொடி உச்சத்துல பறக்கும்…

ஆண் : வணக்கம் நமஸ்கார் சலாம் அலைக்கும்…
எப்பவும் நம்ம கூட்டம் யூனிட்டடா இருக்கும்…
ஸ்லம்ம பத்தி உன் எண்ணத்த கொஞ்சம் மாத்திக்கோ…
உள்ள வந்து எங்க லைப் ஸ்டைல நீ பாத்துக்கோ…

ஆண் : ஜோபடா வீடானாலும் ஷோக்கா நாங்க இருப்போம்…
காலுக்கு கீழ கீச்சனாலும் நெஞ்ச நிமித்தி நடப்போம்…
தோள் கொடுப்போம்…
துக்கத்திலும் சிரிப்போம்…
ஏறி பேசி பாரு…
தொங்க விட்டு தோள உரிப்போம்…

ஆண் : கைய கட்டி வாய பொத்தி நின்ன காலம் போச்சு…
எட்டி வந்து நின்னதெல்லாம் வானத்தில ஏத்தியாச்சு…
தாராவி எங்க ஏரியா…
இங்க காலா சேட்தான்…
அவரு முன்ன வேற யாரு…

BGM

ஆண் : இங்க காலா சேட்தான்…
அவரு முன்ன வேற யாரு… ஹே…

ஆண் : செம்ம வெயிட்டு நம்ம காலா சேட்டு…
செம்ம வெயிட்டு நம்ம காலா சேட்டு…

BGM

ஆண் : நகரு நெரிசல் பிணைஞ்சு கிடப்போம்…
தகர ஓட்டில் தாக்கு பிடிப்போம்…
உயரம் தெரிஞ்சு உசுர கொடுப்போம்…
உலுக்க நெனச்சா விரட்டி அடிப்போம்…

ஆண் : செம்ம வெயிட்டு…
செம்ம வெயிட்டு…
செம்ம வெயிட்டு நம்ம காலா சேட்டு…

ஆண் : ஒன்னாவே வாழுறது எப்பவுமே முக்கியம்தான்…
நம்மோட மக்களுக்கு ஒத்துமையே ரத்தினம்தான்…
கலைக்க நெனச்சா கலைய மாட்டோம்…
அழிக்க நெனச்சா நெனப்ப அழிப்போம்…

BGM

ஆண் : செம்ம வெயிட்டு நம்ம காலா சேட்டு…
இங்க காலா சேட்தான்…
அவரு முன்ன வேற யார்…
செம்ம வெயிட்டு நம்ம காலா சேட்டு…

ஆண் : காலா காலா காலா காலா…
நம்ம காலா சேட்…
காலா காலா காலா காலா…
நம்ம காலா சேட்…
காலா காலா காலா காலா…
நம்ம காலா சேட்…

BGM

ஆண் : காலா காலா காலா காலா…
நம்ம காலா சேட்…
காலா காலா காலா காலா…
நம்ம காலா சேட்…

BGM

ஆண் : காலா சேட்…

BGM

ஆண் : நம்ம காலா சேட்…


Notes : Semma Weightu Song Lyrics in Tamil. This Song from Kaala (2018). Song Lyrics penned by Arunraja Kamaraj, Dopeadelicz & Logan. செம்ம வெயிட்டு பாடல் வரிகள்.


Scroll to Top