நிக்கல் நிக்கல்

பாடலாசிரியர்(கள்)பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
டோப்டெலிக்ஸ் & லோகன்டோப்டெலிக்ஸ், விவேக் & அருண்ராஜா காமராஜ்சந்தோஷ் நாராயணன்காலா

Nikkal Nikkal Song Lyrics in Tamil


BGM

ஆண் : இது எங்க கோட்டை…
உள்ள வந்தா வேட்டை…
ஒரு விசில் ஒண்ணு அடிச்சாக்கா…
கிளம்பும் பேட்டை…

ஆண் : இங்க சிறுசு கூட…
பண்ணும் பெரிய சேட்டை…
எங்க பெருசுங்க வந்தாக்கா…
மாத்து ரூட்ட…

ஆண் : நிக்கல் நிக்கல் ஜல்தேரே…
நிக்கல் நிக்கல்…
நிக்கல் நிக்கல் ஜல்தேரே…
நிக்கல் நிக்கல்…

ஆண் : நிக்கல் நிக்கல் ஜல்தேரே…
நிக்கல் நிக்கல்…
நிக்கல் நிக்கல் ஜல்தேரே…
நிக்கல் நிக்கல் ஜல்தேரே…
நிக்கல் நிக்கல் ஜல்தேரே…
நிக்கல் நிக்கல் ஜல்தேரே…
நிக்கல் நிக்கல் ஜல்தேரே…
நிக்கல் நிக்கல்… டேய்…

BGM

ஆண் : கெளம்பு கெளம்பு… கெளம்புடா…
கெளம்பு கெளம்பு…
அந்து போச்சு… கெளம்புடா…

ஆண் : பதுங்கி அடங்கி வாழ…
நாங்க இன்னும் ஸ்லேவா…
துணிஞ்சு எதிர்த்து நிப்போம்டா…
நாங்க இப்போ ப்ரேவா…

ஆண் : நிலமைய மாத்துறேனு…
நிலத்த ஆட்டையா போடுற…
நம்பிக்கை மோசடி செஞ்சுபுட்டு…
எங்க ஒளிஞ்சு ஓடுற…
ஏழையோட வயித்துல அடிச்சு…
பேங்க் பேலன்ஸ ஏத்தாத…

ஆண் : முகமூடி போட்டுக்கிட்டு…
பொய் பித்தலாட்டம் பேசாத…
எங்களோட ஒத்துமை துரும்பு…
பிடிக்காத இரும்புடா…
உன் கனவு எல்லாம் இங்க பலிக்காது…
கெள கெள கெள கெளம்புடா…

ஆண் : நிக்கல் நிக்கல் ஜல்தேரே…
நிக்கல் நிக்கல்…

ஆண் : நிக்கல் நிக்கல் ஜல்தேரே…
நிக்கல் நிக்கல்…
நிக்கல் நிக்கல் ஜல்தேரே…
நிக்கல் நிக்கல் ஜல்தேரே…
நிக்கல் நிக்கல் ஜல்தேரே…
நிக்கல் நிக்கல் ஜல்தேரே…
நிக்கல் நிக்கல்… டேய்…

ஆண் : கெளம்பு கெளம்பு…
கெளம்புடா… போடா…
விடிஞ்சிருச்சு… ஆமா…
கெளம்புடா…

ஆண் : கெளம்பு இங்க நடக்காது உங்க அலும்பு…
ரொம்ப வச்சுக்காத ஓரம் ஒதுங்கு…
சும்மா டைய கட்டி நாலு பைல்ல தூக்கி வந்து…
சிக்கிக்காத வீணா விலகு…
நீ அடங்கு… மாஸ்சு…

ஆண் : இது எங்க காலம்…
அத உணர்ந்து தொல…
நினைக்காத இந்த ஒடம்பு…
திருப்பி குடுத்தா தாங்க மாட்ட… டேய்…
வந்த வழிய பாத்து கெளம்பு… டேய்…

ஆண் : கெளம்பு கெளம்பு அந்து போச்சு…
கெளம்பு கெளம்பு…
கெளம்பு கெளம்பு விடிஞ்சிருச்சு…
கெளம்பு கெளம்பு…

ஆண் : கெளம்பு கெளம்பு அந்து போச்சு…
கெளம்பு கெளம்பு…
கெளம்பு கெளம்பு விடிஞ்சிருச்சு…
கெளம்பு கெளம்பு… டேய்…

ஆண் : தகிர தக்கிட நிக்கலு நிக்கலு…
தகிர தக்கிட கெளம்புடா…
தகிர தக்கிட நிக்கலு நிக்கலு…
தகிர தக்கிட கெளம்புடா…

ஆண் : தகிர தக்கிட நிக்கலு நிக்கலு…
தகிர தக்கிட கெளம்புடா…
தகிர தக்கிட நிக்கலு நிக்கலு…
தகிர தக்கிட கெளம்புடா…

குழு : சிகிட்டா சிகிட்டா சிகிட்டா…
இந்தாடா இந்தாடா…
சிகிட்டா சிகிட்டா சிகிட்டா…
இந்தாடா இந்தாடா…
சிகிட்டா சிகிட்டா சிகிட்டா…
இந்தாடா இந்தாடா…
டேய்…


Notes : Nikkal Nikkal Song Lyrics in Tamil. This Song from Kaala (2018). Song Lyrics penned by Dopeadelicz & Logan. நிக்கல் நிக்கல் பாடல் வரிகள்.


Scroll to Top