லைப் ஃஆப் பழம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்திருச்சிற்றம்பலம்

Life of Pazham Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்ணால கதை பேச நீயும்…
கை கோர்த்து நட போட நானும்…
வேறென்ன வேறென்ன வேணும்…
நீ மட்டும் நீ மட்டும் போதும்…

ஆண் : தாங்காத பாரம்…
நான் தாங்கும் போதும்…
எனை தாங்கும் தூணாக நீதானடி…

ஆண் : யார் வந்த போதும்…
யார் போன போதும்…
நீ மட்டும் என விட்டு நீங்காதடி…

ஆண் : எனக்கினு ஒரு வானம்…
எனக்கினு ஒரு மேகம்…
மழை பொழியிது ஆத்தாடி…
அதுதானே நீயும்…

ஆண் : எனக்கினு ஒரு வானம்…
எனக்கினு ஒரு மேகம்…
மழை பொழியிது ஆத்தாடி…
அதுதானே நீயும்…

—BGM—

ஆண் : ஆத்தாடி அதுதானே நீயும்…

—BGM—

ஆண் : ஆத்தாடி அதுதானே நீயும்…

—BGM—

ஆண் : நீ வந்ததால் இதுவும் தூசாகுது…
உன்னாலதான் மனசு லேசாகுது…

ஆண் : என் வாழ்க்க இது தான்னு கதையாக சொல்ல…
உன் பேரு இல்லமா ஒரு பக்கம் இல்ல…

ஆண் : எனக்காக உருக…
எனக்காக பெருக…
வழி பாத நிலவா நீ வேண்டும் நெடுக…

ஆண் : தீராத தீயாக நான் ஆன போதும்…
நெஞ்சோரம் நீதாண்டி என ஏத்துன…

—BGM—

ஆண் : ஆத்தாடி அதுதானே நீயும்…

ஆண் : கண்ணால கதை பேச நீயும்…
கை கோர்த்து நட போட நானும்…
வேறென்ன வேறென்ன வேணும்…
நீ மட்டும் நீ மட்டும் போதும்…

ஆண் : கண்ணே பெண்ணே எல்லாம் நீதானடி…
யார் வந்த போதும்…
யார் போன போதும்…
நீ மட்டும் என விட்டு நீங்காதடி…

ஆண் : எனக்கினு ஒரு… எனக்கினு ஒரு…
உயிர் இருக்குது… உயிர் இருக்குது…
மழ பொழியிது… மழ பொழியிது…
அதுதானே நீயும்…

ஆண் : எனக்கினு ஒரு வானம்…
எனக்கினு ஒரு மேகம்…
மழ பொழியிது… மழ பொழியிது…
மழ பொழியிது…

—BGM—

ஆண் : ஆத்தாடி அதுதானே நீயும்…

—BGM—

ஆண் : ஆத்தாடி அதுதானே நீயும்…

—BGM—


Notes : Life of Pazham Song Lyrics in Tamil. This Song from Thiruchitrambalam (2022). Song Lyrics penned by Vivek. லைப் ஃஆப் பழம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading