அலைபாயும்

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
ஏகே அகீம் & வினோத்ஏகே அகீம், ஆசிஃப் ஹுசைன் & ஸ்ரீ வித்யாவிக்கி & ஆசிஃப் ஹுசைன்ஆல்பம் சாங்ஸ்

Alai Paayum Song Lyrics in Tamil


BGM

பெண் : அலைபாயும் என் நெஞ்சம்…
உன் பார்வைக்காக கொஞ்சம்…
சில நேரம் என் வெக்கம்…
அது என்னை விட்டுப் போகும்…

பெண் : அடடடடா… அடடடடா…
அடடடடா… அடடடடா…

ஆண் : சிறகில்லாமல் பறக்கிறேனே…
படகில்லாம மிதக்கிறேன்…
உன் அழகுல மயங்கி கிடக்கிறேனே…

ஆண் : போதை இல்லாமல் திரியிறேனே…
உன் நெனப்புல மூழ்கிக் கிடக்கிறேன்…
உன் மேல பைத்தியமா அலையிறேனே…

ஆண் : நீ லுக்கு விட்டு என்ன கொன்னுபுட்ட…
ஒரு கன்னில்லாம என்னை சுட்டுபுட்ட…
நீ சிரிச்ச நால நானும் வந்தேன் கிட்ட…
என் காதலினும் உன்ன சொல்லிக்கிட்ட…

ஆண் : யம்மா யம்மா நீ தாம்மா…
என் காதலின்னு சொல்லுறது உன்னதான்மா…
என்னோட ஆளு நீ தாம்மா…
ஒரு ஓகே சொல்லிட்டு நீ போம்மா…

ஆண் : நீ உன்னோட அழகுல…
என்ன நீ மயக்குற…
கண்முன்னே நிக்கிற நீ…
அழகே நீ அடியே நீ…

ஆண் : சிறகில்லாம பறக்கிறேனே…
படகில்லாம மிதக்கிறேன்…
உன் அழகுல மயங்கி கிடக்கிறேனே…

ஆண் : போதை இல்லாமல் திரியிறேனே…
உன் நெனப்புல மூழ்கிக் கிடக்கிறேன்…
உன் மேல பைத்தியமா அலைகிறேனே…

BGM

ஆண் : உன்னோட அழக ரசிக்க நானும் வாரேன்…
உன் பின்னாடி சுத்தி கிறுக்கன் நானும் ஆன…
கண்ணோடு நீ தான் முத்தம் ஒன்னு தாயேன்…

ஆண் : உன் கைகோர்த்து ஊர சுத்த நானும் வாரேன்…
உன்னோட அழக ரசிக நானும் வாரென்…
உன் பின்னாடி சுத்தி கிருக்கன் நானும் ஆனேன்…
கண்ணோடு நீ தான் முத்தம் ஒன்னு தாயேன்…
உன் கைகோர்த்து ஊர சுத்த நானும் வாரேன்…

ஆண் : நீ உன்னோட அழகுல…
என்ன நீ மயக்குற…
கண்முன்னே நிக்கிற நீ…
அழகே நீ அடியே நீ…

பெண் : சிறகில்லாம பறக்கிறேனே…
படகில்லாம மிதக்கிறேன்…
உன் அழகுல மயங்கி கிடக்கிறேனே…

ஆண் : போதை இல்லாம திரியிறேனே…
நினைப்புல மூழ்கி கிடக்கிறேன்…
உன் மேல பைத்தியமா அலைகிறேனே…

BGM

பெண் : நீ உன்னோட அழகுல…
என்ன நீ மயக்குற…
கண்முன்னே நிக்கிற நீ…
அழகே நீ…

BGM


Notes : Alai Paayum Song Lyrics in Tamil. This Song from Album Songs (20). Song Lyrics penned by Ak Akiem & Vinoth. அலைபாயும் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top