நக நக நக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண் பாரதிவி.எம்.மகாலிங்கம்விஜய் ஆண்டனிதிமிரு புடிச்சவன்

Naga Naga Song Lyrics in Tamil


—BGM—

{ ஆண் : திமிருதான் புடிச்சவன்…
திமிருக்கே புடிச்சவன்…
திமிருதான் புடிச்சவன்…
திமிருக்கே புடிச்சு போனவன்… } * (3)

—BGM—

{ ஆண் : நக நக நக நகுண நகுண…
டிகு டிகு டிகு டிகுண டிகுண…
நக நக நக நகுண நகுண…
டிகு டிகு டிகு டிகுண டிகுண… } *(2)

ஆண் : வேலவா வெற்றி வேலவா…
சீறிவா மயிலில் ஏறி வா…
அட குடலை உருவி மாலைகள் போட்டிடு…
தீமைகள் சாய்த்திடு தோள் கொடு…

ஆண் : திமிருதான் புடிச்சவன்…
திமிருக்கே புடிச்சவன்…
திமிருதான் புடிச்சவன்…
திமிருக்கே புடிச்சு போனவன்…

{ ஆண் : நக நக நக நகுண நகுண…
டிகு டிகு டிகு டிகுண டிகுண…
நக நக நக நகுண நகுண…
டிகு டிகு டிகு டிகுண டிகுண… } * (2)

—BGM—

ஆண் : வேலவா வேலவா…
காவடி ஆடிவா…
தீமையை போக்க வா…
தீ வினை தீர்க்க வா…

ஆண் : அடித்திடும் பறை…
அலறிடும் வரை…
தெறித்திட உடை…
நீ நெய்ய புடை…

ஆண் : ஓடிங்கிடும் படை…
நடுங்கிடும் தொடை…
கிழித்திடு சதை…
முடித்திடு கதை…

ஆண் : உன் காலின் அடியில் பாவங்கள் வீழட்டும்…
பாதங்கள் ஓடட்டும் சாகட்டும்…

—BGM—

ஆண் : ஹர ஹர ஹர ஹர ஹர…
ஹர ஹர ஹர ஹர ஹர…
ஹர ஹர ஹர ஹர ஹர…
ஹர ஹர ஹர ஹர ஹர…

—BGM—

ஆண் : வேலினை தூக்கி வா…
சூரனை தாக்க வா…
கோபத்தை காட்ட வா…
பேய்களை ஒட்ட வா…

ஆண் : அரக்கனை சுடு…
அழுக்கினை எடு…
முடிந்தது கெடு…
கதறிட விடு…

ஆண் : தடைகளை தடு…
தர்மத்தை நடு…
பயத்தினை கெடு…
கொலை வாள் எடு…

ஆண் : உன் காலின் அடியில் பாவங்கள் வீழட்டும்…
பாதங்கள் ஓடட்டும் சாகட்டும்…

{ ஆண் : நக நக நக நகுண நகுண…
டிகு டிகு டிகு டிகுண டிகுண…
நக நக நக நகுண நகுண…
டிகு டிகு டிகு டிகுண டிகுண… } * (2)

ஆண் : வேலவா வெற்றி வேலவா…
சீறிவா மயிலில் ஏறி வா…
அட குடலை உருவி மாலைகள் போட்டிடு…
தீமைகள் சாய்த்திடு தோள் கொடு…

ஆண் : திமிருதான் புடிச்சவன்…
திமிருக்கே புடிச்சவன்…
திமிருதான் புடிச்சவன்…
திமிருக்கே புடிச்சு போனவன்…

குழு : கந்தனுக்கு அரோகரா…
முருகனுக்கு அரோகரா…
வேலனுக்கு அரோகரா…
தலைவனுக்கு அரோகரா…


Notes : Naga Naga Song Lyrics in Tamil. This Song from Thimiru Pudichavan (2018). Song Lyrics penned by Arun Bharathi. நக நக நக பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading