கண்ணாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண் பாரதிஅபய் ஜோத்புர்கர் & பத்மலதாவிஜய் ஆண்டனிதிமிரு புடிச்சவன்

Kannadi Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ணாடி சில்லாகி…
தூள் ஆனேன் உன்னாலே…

ஆண் : கண்ணாலே கைதாகி…
போனேன் நான் அந்நாளே…

பெண் : இமை ரெண்டும் கண்மூடவில்லை…
இருதயம் பின்னே உறங்கவும் இல்லை…
எனக்கே நீ உன்னையே மீண்டும் புதிதாய் குடுத்தாயே…

ஆண் : உயிருக்குள் நீ வந்த தடயம்…
தெரியவும் இல்லை அறியவும் இல்லை…
உள்ளம் கை சூட்டில் என்னை உருகிட வைத்தாயே…

பெண் : லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி…
லவ் யூ லவ் யூ லவ் யூ பே…
லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி…
லவ் யூ லவ் யூ லவ் யூ பே…

பெண் : லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி…
லவ் யூ லவ் யூ லவ் யூ பே…
லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி…
லவ் யூ லவ் யூ லவ் யூ பே…

BGM

ஆண் : ஹே… போன ஜென்மம் ஞாபகம்…
வந்து வந்து போகும் என்றால்…
என்ன நீ செய்வாய் சொல்லு கண்மணி…

பெண் : ஓ… உன்னுடன் சேர்ந்து நான்…
வாழ்ந்த வாழ்வை எண்ணி எண்ணி…
நாட்களை ஓட்டுவேன் காதல் கூட்டுவேன்…

ஆண் : என் ஆயுள் ரேகைதான்…
உன் கையில் ஓடுதடி…

பெண் : எல்லாமே கை கூடும்…
நீயே எந்தன் அருகில் இருந்தாலே…

பெண் : லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி…
லவ் யூ லவ் யூ லவ் யூ பே…
லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி…
லவ் யூ லவ் யூ லவ் யூ பே…

BGM

ஆண் : ஹே… ஒர் நொடி என்னை பார்த்து போன பின்பு…
எந்தன் தூக்கமும் போர்க்கொடி தூக்கி போகுதே…

பெண் : ஓ… உன்னிடம் பேசவே…
வார்த்தை ஒன்று சேர்த்து வைத்தும்…
நேரிலே பார்த்ததும் ஊமை ஆகிறேன்…

ஆண் : முத்தங்கள் கொடுத்தாயே…
விரதங்கள் முடித்தாயே…

பெண் : எப்போதும் நீ வேண்டும்…
இன்னொரு ஜென்மம் நானும் எடுத்தாலே…

பெண் : லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி…
லவ் யூ லவ் யூ லவ் யூ பே…
லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி…
லவ் யூ லவ் யூ லவ் யூ பே…

பெண் : லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி…
லவ் யூ லவ் யூ லவ் யூ பே…
லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி…
லவ் யூ லவ் யூ லவ் யூ பே…

பெண் : கண்ணாடி சில்லாகி…
தூள் ஆனேன் உன்னாலே…

ஆண் : கண்ணாலே கைதாகி…
போனேன் நான் அந்நாளே…


Notes : Kannadi Song Lyrics in Tamil. This Song from Thimiru Pudichavan (2018). Song Lyrics penned by Arun Bharathi. கண்ணாடி  பாடல் வரிகள்.


Scroll to Top