அச்சமில்லை

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிதுல்கர் சல்மான்கோவிந்த் வசந்தாஹே சினாமிகா

Achamillai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏய் மம்மி டம்மிக்குள்ளயே…
நீ நீந்தும்போது அச்சம் இல்லையே…
பூம் பூம் நீ கண் முழிச்சு பாத்ததும்…
பூமி எல்லாமே எல்லாமே அச்சத்தின் ஆட்சி…

ஆண் : எல்.கே.ஜி சீட்டு கேட்டுதான்…
இன்டர்வியூ அப்போ ஸ்டார்ட்தான்…
சீட் கெடச்ச பின்ன றெக்க உடச்சுதான்…
யூனிஃபார்ம மாத்திவிட்டு ஸ்கூல்க்குள்ள பறக்க விட்டு…

ஆண் : வீட்டு பாடம் தந்து…
ரோஸ்ட் பண்ணி டோஸ்ட் பண்ணி…
குட்டி இதயத்த போர்ஸ் பண்ணி வேஸ்ட் பண்ணி…
பத்து வயசுல ரேங்க் பண்ணி ஃபெயில் பண்ணி…
கிராக்க ஜாக்க…
கிராக்க ஜாக்க…
ரோபோ போல ரெடி பண்ணி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சின்ன தோள் மேல மெரட்டி மெரட்டி மூட்ட ஏத்த…
காசு வேட்டைக்காக வெரட்டி வெரட்டி ரூட்ட மாத்த…
உன் வீர தோல உரிச்சு உரிச்சு அச்சம் ஊட்ட…
அச்சமில்லை அச்சமில்லை பாட சொல்லி தலையில் கொட்ட…

ஆண் : அச்சமில்லை அச்சமில்லை…
அச்சம் என்பதில்லையே…

BGM

ஆண் : அச்சமில்லை அச்சமில்லை…
அச்சம் என்பதில்லையே…

BGM

ஆண் : அச்சமில்லை அச்சமில்லை…
அச்சம் என்பதில்லையே…

BGM

ஆண் : அச்சமில்லை அச்சமில்லை…
அச்சம் என்பதில்லையே…

BGM

ஆண் : ஃபியர் ஃபியர் ஃபியர்…
கண்முழிக்க ஃபியர் ஃபியர்…
ஃபியர் ஃபியர் ஃபியர்…
ரோட்டில் போக ஃபியர் ஃபியர்…

ஆண் : ஃபியர் ஃபியர் ஃபியர்…
ஸ்கூல் நினைச்சு ஃபியர் ஃபியர்…
டீச்சர்க்கு டார்ச்சர்க்கு பியூச்சர்க்கு ஃபியர் ஃபியர்…

ஆண் : ஃபியர் ஃபியர் ஃபியர்…
பொண்ண பாக்க ஃபியர் ஃபியர்…
ஃபியர் ஃபியர் ஃபியர்…
பக்கம் போக ஃபியர் ஃபியர்…

ஆண் : ஃபியர் ஃபியர் ஃபியர்…
காதல் சொல்ல ஃபியர் ஃபியர்…
உச்சி மீது வானிடிந்து வாழுகின்ற போதிலும்…

ஆண் : குழம்பத்தில் ஒரு பயம்…
புரிஞ்சதும் ஒரு பயம்…
உலகமே பய மயம்…

ஆண் : தூங்கும்போது கனவிலே ஒரு பயம்…
விடிஞ்சதும் ஒரு பயம்…
உலகமே பய மயம்…

ஆண் : காசு பணம் இல்லனாலும் ஒரு பயம்…
வந்த பின்னே ஒரு பயம்…
உலகமே பய மயம்…

ஆண் : காதலிக்க ஆளு யாரும் இல்லையுன்னு…
வந்த ஆளும் ஓடும்ன்னு பாதி நேரம்…
பக்கு பக்கு மீதி நேரம் திக்கு திக்கு…

BGM

ஆண் : பேய் பிசாசா இன்னோரு வைரஸ்சா…
புது வியாதியா அரசியல்வாதியா…
ஸ்டாக் மார்க்கெட்டா பிக் பாக்கெட்டா…
டெரரிஸ்ட்டா மலிகை லிஸ்ட்டா…
இன்டெர்வியூவா மூவீ கியூவா…
வேண்டாம் கண்ணா வா அச்சம் விட…
உச்சம் தொட வா வா வா…

ஆண் : அச்சமில்லை அச்சமில்லை…
அச்சம் என்பதில்லையே…

BGM

ஆண் : அச்சமில்லை அச்சமில்லை…
அச்சம் என்பதில்லையே…

BGM

ஆண் : இல்ல இல்ல இல்ல இல்ல…
அச்சமில்லை அச்சமில்லை…
அச்சம் என்பதில்லையே…

BGM

ஆண் : அச்சமில்லை அச்சமில்லை…
அச்சம் என்பதில்லையே…

BGM


Notes : Achamillai Song Lyrics in Tamil. This Song from Hey Sinamika (2022). Song Lyrics penned by Madan Karky. அச்சமில்லை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading