மேகம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகோவிந்த் வசந்தாகோவிந்த் வசந்தாஹே சினாமிகா

Megham Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மலையாள கரையின் ஓரம்…
புயல் ஒன்று வீசும் நேரம்…
அசையாமல் நிற்கும் ஒற்றை பூவை கண்டேனே…

ஆண் : கரும் பாறை காற்றில் ஆட…
களிறெல்லாம் பயந்தே ஓட…
அணையாமல் நிற்கும் தீயை என் முன் கண்டேனே…

ஆண் : முகில் எல்லாம் பாய்ந்தே ஓட…
மரம் எல்லாம் சாய்ந்தே ஆட…
இறகாக வீழும் எந்தன்…
இதயம் எல்லாம் காதல் கொண்டேன்…

—BGM—

ஆண் : மேகம் முட்டி மின்னல் வெட்டி…
வானம் கொட்டி மெட்டு கட்ட…
கூட்டை விட்டு பட்சி ரெண்டு…
வின் முட்டி கை தட்ட…

ஆண் : கட்டி உருளும் ஒற்ற நொடியில்…
கரடி ரெண்டு தீ பற்ற…
பற்றி கொண்ட உடலின் மீது…
விட்டு விட்டு தேன் சொட்ட…

ஆண் : வேரோடு என்னை கொய்து…
பூவெல்லாம் காதல் பெய்து…
வேறேதோ பூமி செய்து…
என்னை நட்டாளே…

ஆண் : ஆற்றோடு வாழும் மீனை…
காற்றோடு பாயச் செய்து…
விண்மீனாய் மின்னச் சொல்லி…
விண்ணில் விட்டாளே…

ஆண் : கையோடு கையும் கோர்த்து…
நெஞ்சோடு நெஞ்சை கோர்த்து…
இதழோடு இதழை கோர்த்து…
உயிரின் மைய புள்ளி தொட்டாள்…

ஆண் : மேகம் முட்டி மின்னல் வெட்டி…
வானம் கொட்டி மெட்டு கட்ட…
கூட்டை விட்டு பட்சி ரெண்டு…
வின் முட்டி கை தட்ட…

ஆண் : கட்டி உருளும் ஒற்ற நொடியில்…
கரடி ரெண்டு தீ பற்ற…
பற்றி கொண்ட உடலின் மீது…
விட்டு விட்டு தேன் சொட்ட…

—BGM—

ஆண் : மேகம் முட்டி மின்னல் வெட்டி…
வானம் கொட்டி மெட்டு கட்ட…
கூட்டை விட்டு பட்சி ரெண்டு…
வின் முட்டி கை தட்ட…

ஆண் : கட்டி உருளும் ஒற்ற நொடியில்…
கரடி ரெண்டு தீ பற்ற…
பற்றி கொண்ட உடலின் மீது…
விட்டு விட்டு தேன் சொட்ட…

ஆண் : மேகம் முட்டி மின்னல் வெட்டி…
வானம் கொட்டி மெட்டு கட்ட…
கூட்டை விட்டு பட்சி ரெண்டு…
வின் முட்டி கை தட்ட…

ஆண் : கட்டி உருளும் ஒற்ற நொடியில்…
கரடி ரெண்டு தீ பற்ற…
பற்றி கொண்ட உடலின் மீது…
விட்டு விட்டு தேன் சொட்ட…


Notes : Megham Song Lyrics in Tamil. This Song from Hey Sinamika (2022). Song Lyrics penned by Madhan Karky. மேகம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading