என்னடி செய்தாய்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன ராஜாஹரிசரண் & பிரியா மாலியுவன் ஷங்கர் ராஜா1945

Yennadi Seidhaai Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னடி செய்தாய் எனை…
என் விழி தேடும் உனை…
உறைகிறேன் உடைகிறேன்…
எதிலும் நீதானே…

பெண் : முன் அந்தி நேர மழை…
நெஞ்செல்லாம் வீசும் அலை…
கரைகிறேன் கலைகிறேன்…
எதுவும் நீதானே…

ஆண் : மறந்து போன ஞாபகம்…
திரும்ப வருவதுபோல்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கடந்து போன காலங்கள்…
திரும்பி வருகிறதோ…

ஆண் : மேகம் மண்ணை சேரும் வரை…
காற்றின் கைகளில் பொம்மையடி…

ஆண் : என்னடி செய்தாய் எனை…
என் விழி தேடும் உனை…
உறைகிறேன் உடைகிறேன்…
எதிலும் நீதானே…

பெண் : முன் அந்தி நேர மழை…
நெஞ்செல்லாம் வீசும் அலை…
கரைகிறேன் கலைகிறேன்…
எதுவும் நீதானே…

BGM

ஆண் : என் வசத்தில் நானுமில்லை…
உன் வசத்தில் நீயுமில்லை…
உடல்கள் மாறும்…
உணர்வு மாறாதே…

பெண் : ஆ ஆ… சொந்தமெல்லாம் உண்மை இல்லை…
உண்மை எல்லாம் சொல்லில் இல்லை…
உதட்டில் உதடு உறங்கும் நேரம்…
மொழிகள் தூங்காதே…

ஆண் : உனக்கென நான் பிறந்தவன்…
புரிந்தது இந்த நிமிடமே…

பெண் : உயிரென உனை நினைத்தவள்…
கிடைத்தது புது வெளிச்சமே…

ஆண் : கடலும் தீரும்…
கடவுள் தீரும்…
காதல் தீராதே…

ஆண் : என்னடி செய்தாய் எனை…
என் விழி தேடும் உனை…
உறைகிறேன் உடைகிறேன்…
எதிலும் நீதானே…

பெண் : முன் அந்தி நேர மழை…
நெஞ்செல்லாம் வீசும் அலை…
கரைகிறேன் கலைகிறேன்…
எதுவும் நீதானே…

BGM


Notes : Yennadi Seidhaai Song Lyrics in Tamil. This Song from 1945 (2022). Song Lyrics penned by Mohana Raja. என்னடி செய்தாய் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading