திலோத்தமா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபரத்வாஜ் & அனுபமா பரத்வாஜ்காதல் மன்னன்

Thilothamma Song Lyrics in Tamil


ஆண் : நான் மடி ஏந்தி மண் போல் யாசித்தேன்…
என் மழைத்துளியே ஏன் தான் யோசித்தாய்…
மனம் தாங்காதே…
பின் வாங்காதே…

ஆண் : திலோத்தமா…
திலோத்தமா…
திலோத்தமா…

—BGM—

பெண் : இது மெய்தானே உன்னைக் கேட்கிறேன்…
அட என் கண்ணை நானே பார்க்கிறேன்…
என் கண்ணீரில் நன்றி சொல்கின்றேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : திலோத்தமா…
திலோத்தமா…
திலோத்தமா…

BGM

பெண் : ஆ ஆ ஆ…
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ…
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ…

பெண் : மாற்றம் மனதிலொரு மாற்றம்….
மாற்றம் விழியில் தடுமாற்றம்…
தவறல்லவா உன் நெஞ்சுக்குத் தாழ்ப்பாளிடு…

ஆண் : ஹே ஹி… ஹே ஹி… ஹே ஹி… ஹே ஹி…
காதல் அனைவருக்கும் பூவோ…
எனக்கு மட்டும் முள்ளோ…
முள்ளோ உன்னால் சொல்லாமலே முத்தாடவோ…

ஆண் : திலோத்தமா…
திலோத்தமா…
திலோத்தமா…

BGM

ஆண் : இது சொல்லாத சோகம் அல்லவா…
அதை மௌனங்கள் சொல்லும் அல்லவா…
தள்ளிப்போனாலும் உள்ளம் போகாது…

ஆண் : திலோத்தமா…
திலோத்தமா…
திலோத்தமா…

பெண் : இவள் நெஞ்சோடு ஏதோ உள்ளது…
அதை உன் காதில் சொன்னால் நல்லது…
மௌனம் தீர்ப்போமா…
மீண்டும் பார்ப்போமா…

ஆண் : திலோத்தமா…
திலோத்தமா…
திலோத்தமா…


Notes : Thilothamma Song Lyrics in Tamil. This Song from Kadhal Mannan (1998). Song Lyrics penned by Vairamuthu. திலோத்தமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading