ஊர்க்காரன்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுஅறிவுஜி. வி. பிரகாஷ் குமார்செல்ஃப்பி

Oorkaran Song Lyrics in Tamil

BGM

ஆண் : உசுரு எனக்குத்தான்…
கொசுறு கணக்குத்தான்…
முடிவு எடுத்துட்டான்…
ஊர்க்காரன் ஊர்க்காரன்…

ஆண் : பட்டமும் படிக்கத்தான்…
பெத்தவன் அனுப்பிட்டான்…
மத்தவன் பேர் வைக்குறான்…
ஊர்க்காரன் ஊர்க்காரன்…

ஆண் : கஷ்டப்பட்டு மேல மேல…
வந்தா வேலை கிடைக்கும்…
இஷ்டத்துக்கு கண்ட கண்ட…
நாயும் ஏறி நெரிக்கும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பட்டிக்காட்டானுக்கு…
பட்டணத்து காத்தடிக்கும்…
தூக்க மாத்திக்கிட்டா…
காட்டம் கட்டி சீட்டெடுக்கும்…

ஆண் : பட்டிக்காட்டான் ஊர்நாட்டான்…
பங்கு கெட்டான்…
பங்க பங்க பங்க…
பட்டிக்காட்டான் ஊர்நாட்டான்…
சண்ட போட்டான்…
சங்க சங்க சங்க…

ஆண் : காரன் காரன் ஊர்க்காரன்…
உன்னத்தான் ஊறுகாயா நக்கிப்புட்டு போப்போறேன்…
வாரேன் வாரேன் ஊர்க்காரன்…
என்னதான் எவன் இங்கு தடுப்பான் பாக்குறேன்…

ஆண் : காரன் காரன் ஊர்க்காரன்…
உன்னத்தான் ஊறுகாயா நக்கிப்புட்டு போப்போறேன்…
வாரேன் வாரேன் ஊர்க்காரன்…
என்னதான் எவன் இங்கு தடுப்பான் பாக்குறேன்…

BGM

ஆண் : பணம் வாங்கணும் பேசு பேசு பேசு…
எஜுகேஷனும் காசு காசு காசு…
புதுசா வரான் தூக்கு தூக்கு தூக்கு…

ஆண் : நீட் ஆனாலும் போடுவோம் ஜி நாங்க சீட்டு…
நல்லா படிங்க தம்பி…
உனக்கு இருக்குது ஒரு நல்ல எதிர்காலம்…
நல்லா இரு தம்பி…
இந்த நாட்டுக்கு நீங்க தான் வருங்காலம்…

ஆண் : காரன் காரன் ஊர்க்காரன்…
உன்னத்தான் ஊறுகாயா நக்கிப்புட்டு போப்போறேன்…
வாரேன் வாரேன் ஊர்க்காரன்…
என்னதான் எவன் இங்கு தடுப்பான் பாக்குறேன்…

ஆண் : காரன் காரன் ஊர்க்காரன்…
உன்னத்தான் ஊறுகாயா நக்கிப்புட்டு போப்போறேன்…
வாரேன் வாரேன் ஊர்க்காரன்…
என்னதான் எவன் இங்கு தடுப்பான் பாக்குறேன்…

BGM

ஆண் : பட்டிக்காட்டுல கேங் கேங் கேங்கு…
சிட்டி கோட்டையில் நான்தான் ஸ்ட்ராங்க்கு…
எஜமான் இனி நான்தான் ராங்கு…
பிசாகதுடா பசி ஃகாடுடா…

BGM

ஆண் : பட்டிக்காட்டுல கேங் கேங் கேங்கு…
சிட்டி கோட்டையில் நான்தான் ஸ்ட்ராங்க்கு…
எஜமான் இனி நான்தான் ராங்கு…
பிசாகதுடா பசி ஃகாடுடா…

ஆண் : அப்பன் படிக்க வச்சான்…
வந்து படிச்சோம்…
சொத அடகு வச்சு…
செத்து தொழச்சோம்…

ஆண் : கெட்ட பயகிட்டலாம்…
பாடம் படிச்சோம்…
பட்டம் கொடுக்கும் முன்ன…
சீட்டு புடிச்சோம்…

ஆண் : காரன் காரன் ஊர்க்காரன்…
உன்னத்தான் ஊறுகாயா நக்கிப்புட்டு போப்போறேன்…
வாரேன் வாரேன் ஊர்க்காரன்…
என்னதான் எவன் இங்கு தடுப்பான் பாக்குறேன்…

ஆண் : காரன் காரன் ஊர்க்காரன்…
உன்னத்தான் ஊறுகாயா நக்கிப்புட்டு போப்போறேன்…
வாரேன் வாரேன் ஊர்க்காரன்…
என்னதான் எவன் இங்கு தடுப்பான் பாக்குறேன்…

Notes : Oorkaran Song Lyrics in Tamil. This Song from Selfie (2022). Song Lyrics penned by Arivu. ஊர்க்காரன் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading