படிப்பு தேவ இல்ல

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவு & அர்ஜுன் கார்த்திக்ஜி. வி. பிரகாஷ் குமார், அருண்ராஜா காமராஜ், அறிவு & ராபர்ட் சர்குணம்ஜி. வி. பிரகாஷ் குமார்செல்ஃப்பி

Padippu Thevaillai Song Lyrics in Tamil


BGM

ஆண் : படிப்பு தேவ இல்ல…
பாருடா…
கேட்க யாரும் இல்ல…
என் காலம்டா…
படிச்ச புடுங்கீங்க…
வாறான்டா…
இப்போ யாரு கீழ…
என் காலு கீழ…

ஆண் : படிப்பு தேவ இல்ல…
பாருடா…
கேட்க யாரும் இல்ல…
என் காலம்டா…
படிச்ச புடுங்கீங்க…
இப்போ யாரு கீழ…
என் காலு கீழ…

ஆண் : அட்டகத்தியா இருந்தோமே…
மட்டகத்தி ஆனோமே…
படிக்காம இருந்தோமே…
பணத்த பாத்தோமே…

ஆண் : பணத்ததான் பாத்ததுமே…
கிறுக்கல் ஆனோமே…
என்னணு புரியாம தலசுத்தி நின்னோமே…

ஆண் : காலேஜ்ஜ மறந்தாச்சே…
மூள தெளிவாச்சே…
புது ரூட்டு போட்டாச்சே…
தக்கா ஆயாச்சே…

ஆண் : மட்டம்தான் தட்னியே…
மட்டபலக ஆனியே…
படிச்சாதான் காசுன்னா…
நீங்கலாம் லூசுதான்…

BGM

ஆண் : கூல் ஐ அம் எ கொம்பு…
உஷார் மேல தெம்பு…
கால் மேல கால் போட்டு…
உக்கார்வேன் டா கிங்கு…

ஆண் : நவுருமா சோக்கு பார்ட்டி…
மூக்கு மேல ஃபிங்கர் வைக்க…
தொகுருமா கோக்கு மாக்கு…
கரன்சி நோட்டு கறந்தாச்சி…

ஆண் : அரக்க பரக்க படிச்சி முடிச்சி…
எடுத்த மார்க்கு எதுக்கு நமக்கு…
அடிச்சி புடிச்சு டீல முடிச்சி…
கெடச்ச காசில் நடத்து விருந்து…

ஆண் : காலேஜ் நம்ம கன்ட்ரோல்…
வில்லேஜ் அவுட் ஆஃப் கன்ட்ரோல்…

ஆண் : பட்டம் வாங்கி என்ன ஆச்சு…
பொட்டி வாங்கி ரூட்ட மாத்து…

ஆண் : அட்டகத்தியா இருந்தோமே…
மட்டகத்தி ஆனோமே…
படிக்காம இருந்தோமே…
பணத்த பாத்தோமே…

ஆண் : பணத்ததான் பாத்ததுமே…
கிறுக்கல் ஆனோமே…
என்னணு புரியாம தலசுத்தி நின்னோமே…

ஆண் : காலேஜ்ஜ மறந்தாச்சே…
மூள தெளிவாச்சே…
புது ரூட்டு போட்டாச்சே…
தக்கா ஆயாச்சே…

ஆண் : மட்டம்தான் தட்னியே…
மட்டபலக ஆனியே…
படிச்சாதான் காசுன்னா…
நீங்கலாம் லூசுதான்…


Notes : Padippu Thevaillai Song Lyrics in Tamil. This Song from Selfie (2022). Song Lyrics penned by Arivu & Arjun Karthik. படிப்பு தேவ இல்ல பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top