கட்டிக்கோடா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சந்துருஸ்வேதா மோகன்ஜிப்ரான்டாணாக்காரன்

Kattikoda Song Lyrics in Tamil


—BGM—

பெண் : கட்டிக்கோடா என்ன கட்டிக்கோடா…
சட்ட பையில் பொத்தி வச்சுக்கோடா…
ஒத்த வார்த்த மொத்த வாழ்க்க…
உனக்காக நான் வாழ்வேனே…

பெண் : கட்டிக்கோடா என்ன கட்டிக்கோடா…
சட்ட பையில் பொத்தி வச்சுக்கோடா…
ஒத்த வார்த்த மொத்த வாழ்க்க…
உனக்காக நான் வாழ்வேனேடா…

—BGM—

பெண் : பள்ளிகூட பாடம் போலதானே…
உன் நெனப்பாதான் படிக்கிறேன்…
கண்ணமூடி காதல் கடத்தெரு…
கைப்புடிச்சி நானும் நடக்கிறேன்…

பெண் : உப்புமூட்ட என்ன தூக்கி…
ஊர சுத்தி காட்ட வேணும்…
சப்புக்கொட்டி உன் நெனப்பா தின்னேனடா…

பெண் : இடைகண்ட உடை நீதான்…
வாடா நீ வாடா நீ…

பெண் : கட்டிக்கோடா என்ன கட்டிக்கோடா…
சட்ட பையில் பொத்தி வச்சுக்கோடா…
ஒத்த வார்த்த மொத்த வாழ்க்க…
உனக்காக நான் வாழ்வேனேடா…

—BGM—

பெண் : பாக்குற பார்வை மட்டும்தானே…
முட்டிமோதி என்ன கொல்லுதே…
இருக்குற இந்த நொடிகூட…
உசுரு உனக்காக துடிக்குதே…

பெண் : உன்ன எண்ணி உள்ளுக்குள்ள…
உள்நாட்டு கலவரம்தான்…
என்னவென்று நானும் சொல்ல நீதானடா…

பெண் : இடைகண்ட உடை நீதான்…
வாடா நீ வாடா நீ…

பெண் : கட்டிக்கோடா என்ன கட்டிக்கோடா…
சட்ட பையில் பொத்தி வச்சுக்கோடா…
ஒத்த வார்த்த மொத்த வாழ்க்க…
உனக்காக நான் வாழ்வேனே…

—BGM—

பெண் : கட்டிக்கோடா என்ன கட்டிக்கோடா…
சட்ட பையில் பொத்தி வச்சுக்கோடா…
ஒத்த வார்த்த மொத்த வாழ்க்க…
உனக்காக நான் வாழ்வேனேடா…

—BGM—


Notes : Kattikoda Song Lyrics in Tamil. This Song from Taanakkaran (2022). Song Lyrics penned by Chandru. கட்டிக்கோடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading