தீரா நதி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகபில் கபிலன் & ஸ்ரீநிஷா ஜெயசீலன்திபு நின்னன் தாமஸ்நதி

Theera Nadhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : கானல் நீரில் பூத்த முல்லையே…
கண்கள் பொய்கள் சொல்வதில்லையே…
வாழ்வின் வார்த்தை ஒன்று சொல்லியே…
வலியுடன் நீங்கி போவதென்ன தள்ளியே…

ஆண் : காதோரமாய் இன்னும் ரீங்காரமே…
உன் பூமுகம் நெஞ்சில் சஞ்சாரமே…

ஆண் : ஜல் ஜல் கொலுசொலி…
என் காதில் கதகளி…
நில் நில் தனிமையில்…
கல் வீசி செல் கல் வீசி செல்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : முள் முள் இனிய முள்…
என் ஏங்கும் மனதினுள்…
நில் நில் ஒரு பதில்…
சொல்லாமல் சொல் சொல்லாமல் சொல்…

BGM

பெண் : ஆஆ அன்றும் இன்றும் மனமெல்லாம் நீயே…
அன்பின் காட்டில் அலைபாயும் தீயே…
நீர் தேடும் போது மழையாய் நீ வந்தாயே…

ஆண் : நீ மீட்கத்தான் நான் மூழ்கினேனா…
உன் மூச்சில்தான் நான் வாழ்கிறேனா…
நீ கேட்கத்தான் நான் பேசினேனா…
நீயின்றி நான்தானா…

பெண் : தீரா நதி நம் வாழ்வுதானே…
கொண்டாடவே நான் ஏங்கினேனே…

ஆண் & பெண் : கானல் நீரில் பூத்த முல்லையே…
கண்கள் பொய்கள் சொல்வதில்லையே…
வாழ்வின் வாழ்த்து ஒன்று சொல்லியே…
வலியுடன் நீங்கி போவதென்ன தள்ளியே…

ஆண் & பெண் : காதோரமாய் இன்னும் ரீங்காரமே…
உன் பூமுகம் நெஞ்சில் சஞ்சாரமே…

பெண் : ஜல் ஜல் கொலுசொலி…
என் காதில் கதகளி…
நில் நில் தனிமையில்…
கல் வீசி செல் கல் வீசி செல்…

பெண் : முள் முள் இனிய முள்…
என் ஏங்கும் மனதினுள்…
நில் நில் ஒரு பதில்…

ஆண் : சொல்லாமல் சொல் சொல்லாமல் சொல்…

பெண் : தீரா நதி நம் வாழ்வுதானே…
கொண்டாடவே நான் ஏங்கினேனே…

பெண் : என் சுவாசம் நீ…
என் வாழ்வும் நீயே…
நீ வாழ நான்…
கண்மூடுவேனே…


Notes : Theera Nadhi Song Lyrics in Tamil. This Song from Nadhi (2022). Song Lyrics penned by Thamarai. தீரா நதி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading