சின்ன ராசா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ஜி கே பிகபில் கபிலன்திபு நின்னன் தாமஸ்கொம்பு வச்ச சிங்கம்டா

Chinna Raasa Song Lyrics in Tamil


ஆண் : சின்ன ராசா…

BGM

ஆண் : மண்ணுல குதிர செஞ்ச…
ஆத்துல இறங்கிபுட்ட…
கரையுது தண்ணிக்குள்ள…
சின்ன ராசா…

குழு (பெண்கள்) : சின்ன ராசா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தங்கத்துல ஊசி செஞ்ச…
கண்ணுக்குள்ள குத்திகிட்ட…
உள்ளுக்குள்ள உறுத்துதையா…
சின்ன ராசா…

குழு (பெண்கள்) : சின்ன ராசா…

ஆண் : ஆசைப்பட்டு சேர்த்தெல்லாம்…
உன்னவிட்டு போவதென்ன…
தீராத வலி உனக்கு…
சின்ன ராசா…

குழு (பெண்கள்) : உன்னோடு வான் சேருதே…
உன்னை தாலாட்டுதே…
ஓ… வலிகள் அது சுகங்கள் ஆனதே…

குழு (பெண்கள்) : எண்ணங்கள் நூறானதே…
உன்னை போலானதே…
ஏன் தயக்கம் இனி விடியப்போகுதே…

குழு (ஆண்கள் & பெண்கள்) : சின்ன ராசா…

BGM

ஆண் : உசிர உருக்கி உருவஞ் செஞ்ச…
நட்புனுதான் பேர வச்ச…
சின்ன ராசா…

குழு (ஆண்கள்) : சின்ன ராசா…

ஆண் : மண்ண தின்ன காலமெல்லாம்…
மண்ணுக்குள்ள போனதென்ன…
சின்ன ராசா…

குழு (ஆண்கள்) : சின்ன ராசா…

ஆண் : மலைத்தேனு கூட்டுக்குள்ள…
கல்லெறிஞ்ச சாபம் என்ன…
சின்ன ராசா…

குழு (ஆண்கள்) : சின்ன ராசா…

ஆண் : வெந்த புண்ணில் வேல பாய்ச்சி…
வெண்ணீர விட்டதென்ன…
சின்ன ராசா…

குழு (ஆண்கள் & பெண்கள்) : உன்னோடு வான் சேருதே…
உன்னை தாலாட்டுதே…
ஓ… வலிகள் அது சுகங்கள் ஆனதே…

குழு (ஆண்கள்) : எண்ணங்கள் நூறானதே…
உன்னை போலானதே…
ஏன் தயக்கம் இனி விடியப்போகுதே…
சின்ன ராசா…

ஆண் : மண்ணுல குதிர செஞ்ச…
ஆத்துல இறங்கிபுட்ட…
கரையுது தண்ணிக்குள்ள…
சின்ன ராசா…

குழு (ஆண்கள்) : சின்ன ராசா…

ஆண் : தங்கத்துல ஊசி செஞ்ச…
கண்ணுக்குள்ள குத்திகிட்ட…
உள்ளுக்குள்ள உறுத்துதையா…
சின்ன ராசா…

குழு (ஆண்கள்) : சின்ன ராசா…


Notes : Chinna Raasa Song Lyrics in Tamil. This Song from Kombu Vatcha Singamda (2022). Song Lyrics penned by GKB. சின்ன ராசா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading