பேசாத மொழியே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்சின்மயி & கே.எஸ்.ஹரிசங்கர்திப்பு நினன் தாமஸ்கொம்பு வச்ச சிங்கம்டா

Pesatha Mozhiye Song Lyrics in Tamil


—BGM—

குழு (ஆண்கள்) : ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்…
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்…
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்…
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்…

ஆண் : பேசாத மொழியே…
பொழியாத பனியே…
புலராத பூஞ்சோலையே…

குழு (ஆண்கள்) : ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்…
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்…

பெண் : வேரோடு எனையே…
சாய்க்கின்ற விழியே…
உயிரோடு விளையாடுதே…

ஆண் : மின்னலே உந்தன் அருகினில் வந்தாலே…
நெஞ்சிலே இடி இடிக்குது அன்பே…

பெண் : விண்ணிலே வண்ண நிலவென நானே…
நீயே நீயே என்னை விழுங்கிடும் தீயே…

குழு (ஆண்கள்) : ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்…

பெண் : ஆ… ஆ… ஆ… ஆஅ…

குழு (ஆண்கள்) : ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்…

பெண் : ஆ… ஆ… ஆ… ஆஅ…

குழு (ஆண்கள்) : ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்…

பெண் : ஆ… ஆ… ஆ… ஆஅ…

குழு (ஆண்கள்) : ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்…

பெண் : ஆ… ஆ… ஆ… ஆஅ…

ஆண் : பேசாத மொழியே…
பொழியாத பனியே…
புலராத பூஞ்சோலையே…

ஆண் : த நி ச க ம த…
ம த ம த நி நி நி நி…
த ம க ம த நி ச…
க ம த நி ச…
ம த நி ச… ம த நி ச…
ச ச ச நி த… ம த நி ச…
க க ச நி த நி ச…

ஆண் : ஆ… ஆ… ஆஅ…
ஹா… ஆ… ஆ… ஆஅ… ஆ… ஆஅ…
ம த நி ச… ம த நி ச…
ச ச ச நி த… ம த நி ச…
க க ச நி த நி ச…

ஆண் : உன்னை கடந்திடும் போது…
உள்ளம் கொதிக்குது பாரு…
தூரத்து விழி ஈர்ப்பு நீ…

பெண் : கண்கள் விடுகின்ற தூது…
கட்டி இழுக்குது பாரு…
மின்சார பூங்காற்று நீ…

ஆண் : அன்பே அன்பே…
ஆராதனை நான் ஆகிட…
நீயே வரமாய் வருகிறாய்…

பெண் : நெஞ்சே நெஞ்சே…
வண்ணங்கள் நான் ஆகிட…
நீயே உயிரில்…
அள்ளி அள்ளி என்னை பூச…

ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்…
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்…

பெண் : ஹா… ஆ… ஆ… ஆஅ…
ஹா… ஆ… ஆ… ஆ… ஆஅ…
ஹா… ஆ… ஆ… ஆ… ஆஅ…
ஹா… ஆ… ஆ… ஆ… ஆஅ…

ஆண் : உந்தன் மடியினில் நானும்…
தங்கி தவழ்ந்தது போதும்…
தீ மூட்டும் உயிர் காற்று நீ…

பெண் : ஆ… ஆ… ஆஅ…
உன்னில் துவங்கிடும் தேடல்…
என்னில் முடிகின்ற தூரல்…
தீராத இதழ் வேட்கை நீ…

ஆண் : பூவே பூவே…
பூந்தோட்டம் தாண்டாமல்…
நீயே மனமாய் வருகிறாய்…

பெண் : காதல் காதல்…
நீளாமல் முடியாது…
நீயே அருகில்…
மெல்ல மெல்ல என்னை கூச…

ஆண் : பேசாத மொழியே…
பொழியாத பனியே…
புலராத பூஞ்சோலையே…

பெண் : வேரோடு எனையே…
சாய்க்கின்ற விழியே…
உயிரோடு விளையாடுதே…

ஆண் : மின்னலே உந்தன் அருகினில் வந்தாலே…
நெஞ்சிலே இடி இடிக்குது அன்பே…

பெண் : விண்ணிலே வண்ண நிலவென நானே…
நீயே நீயே என்னை விழுங்கிடும் தீயே…

குழு (ஆண்கள்) : ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்…

பெண் : ஆ… ஆ… ஆ… ஆஅ…

குழு (ஆண்கள்) : ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்…

பெண் : ஆ… ஆ… ஆ… ஆஅ…

குழு (ஆண்கள்) : ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்…

பெண் : ஆ… ஆ… ஆ… ஆஅ…

குழு (ஆண்கள்) : ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்…

பெண் : ஆ… ஆ… ஆ… ஆஅ…


Notes : Pesatha Mozhiye Song Lyrics in Tamil. This Song from Kombu Vacha Singamda (2021). Song Lyrics penned by Arunraja Kamaraj. பேசாத மொழியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading