ஆர்கலி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஜி கே பி சத்ய பிரகாஷ் & ஆலா பி பாலாதிபு நின்னன் தாமஸ்கொம்பு வச்ச சிங்கம்டா

Arkali Song Lyrics in Tamil


ஆண் : ஆர்கலி ஆர்கலி…
ஆறுமோ கண்ணிமைகள்…

பெண் : ஆழியின் ஆழமாய்…
காதலின் உயிர்த்தெழுதல்…

ஆண் : நீ என் பெரும் வேள்விகளில்…
மழை பொழிவாய் உயிரும் நனையும்…

பெண் : மனமோ சில மாற்றங்கள் நிகழ்த்தும்…
நமக்காய் உறையும் நிமிடம்…

ஆண் : பூங்காற்றே பூங்கற்றே…
புலருகிறாய் புதுமலரே…

பெண் : மெல்லிரவில் சுடும் பனிதுளியாய்…
உயிரிடையில் நீ உருளுகிறாய்…

BGM

பெண் : ஆலிளையில் புது தோரணங்கள்…
அவன் புதிர்கள் புரிகிறதே…

ஆண் : யாரிடமும் நான் தோற்றதில்லை…
அது உன்னிடம் நிகழ்கிறதே…

பெண் : ஜென்மங்கள் நிறைந்தவன் நீதானா…
கண்ணங்கள் கனிந்தவன் நீதானா…

ஆண் : அழகே அணுவின் மென் நிறையே…
உனக்காக நானடி…

ஆண் : ஆர்கலி ஆர்கலி…
ஆறுமோ கண்ணிமைகள்…

பெண் : ஆழியின் ஆழமாய்…
காதலின் உயிர்த்தெழுதல்…

ஆண் & பெண் : நீ என் பெரும் வேள்விகளில்…
மழை பொழிவாய் உயிரும் நனையும்…
மனமோ சில மாற்றங்கள் நிகழ்த்தும்…
நமக்காய் உறையும் நிமிடம்…

ஆண் & பெண் : பூங்காற்றே பூங்கற்றே…
புலருகிறாய் புதுமலரே…
மெல்லிரவில் சுடும் பனிதுளியாய்…
உயிரிடையில் நீ உருளுகிறாய்…

BGM


Notes : Arkali Song Lyrics in Tamil. This Song from Kombu Vatcha Singamda (2022). Song Lyrics penned by GKB. ஆர்கலி பாடல் வரிகள்.


Scroll to Top