சிறகை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகீர்த்தனா வைத்தியநாதன் & சாய் பிரபாகோவிந்த் வசந்தாஹே சினாமிகா

Siragai Song Lyrics in Tamil


—BGM—

பெண் : பூம்பாவையே அச்சம் ஏனடி…
வெட்கம் ஏனடி அதையுதிர்த்து…
ஆடவாவென அழைக்கிறேனே…
பெண்ணே முன்னே வா வா…

பெண் : என் நெஞ்சிலே கொட்டும் தாளமும்…
உந்தன் தாளமும் இணைந்தாடிட…
காலம் தோளிட அழைக்கிறேனே…

பெண் : மாயம் போலே நீயும் ஆடாயோ… ஓஓ…
வெள்ளி மீனாய் துள்ளி ஆடாயோ… ஓஓ…
இன்றே போதும் என்றே ஆடாயோ… ஓஓ…
பாதம் தேயும் போதும் ஆடாயோ… ஓஓ…
வாராயோ மேடே நேராயோ…

பெண் : சிறகை சிறகை விரி…
சிறையை சிறையை திற…
பறவை பறவையென…
பறவை பறவை மறை…

பெண் : இரவை இரவை கட…
இரவை இரவை தொட…
விண்ணோடும் மண்ணோடும் என்னோடும் வாழு…

பெண் : சிறகை சிறகை விரி…
சிறையை சிறையை திற…
பறவை பறவையென…
பறவை பறவை மறை…

பெண் : இரவை இரவை கட…
இரவை இரவை தொட…
விண்ணோடும் மண்ணோடும் என்னோடும் வாழு…

—BGM—

பெண் : பால் நில்லால் ஆளாய்… ஓஓ…
வான் மேல நிலவாட… ஓ…
கண்ணில் ஆளாய் மண்மேலே புயலடா…

பெண் : காரிருள் நீக்கும் தீயாய்…
வெயில் எழுந்து நீ ஆடு ஆடு…
பாறையில் மோதும் மனமே போல வீழ்ந்தாடடி…

பெண் : காதலிலே கண்கள் மூடி…
நீ வீழ்ந்தாயோ இன்பம் தேடி…
வீழும் வரை வாழ்வே பிறை…
வீழ்ந்தால் சிறை…

—BGM—


Notes : Siragai Song Lyrics in Tamil. This Song from Hey Sinamika (2022). Song Lyrics penned by Madhan Karky. சிறகை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading