அலை அலை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஜி. வி. பிரகாஷ் குமார் & தீப்தி சுரேஷ்ஜிப்ரான்கூகுள் குட்டப்பா

Alai Alai Song Lyrics in Tamil


BGM

ஆண் : அலை அலை அலை அலையென உன்னை கண்டேன்…
கரை கரை கடற்கரை என காதல் கொண்டேன்…
தொலை தொலை தொலை தொலைவினில் நெஞ்சம் வைத்தேன்…
அதை அதை உனதலைகளில் மீண்டும் கண்டேன்…

ஆண் : குறில் குறில் என வாழ்ந்தேனே தன்னந்தனி ஆளாய்…
நெடில் நெடில் என ஆனேனே நீ என் துணைக்காளாய்…
அழகே அலையே எதிர்பாரா ஒரு நேரத்தில்…
என் கால்கள் இழுப்பது ஏன்…

ஆண் : கிளிஞ்சலிலே கிளிஞ்சல் ஒன்று உரசிடும் ஓசைகள்…
இதயத்திலே இதயத்திலே கேட்கிறேனே…
முகில் குலுங்கி முகில் குலுங்கி வீழ்ந்திடும் தூறலாய்…
அலைகடலே உனதுடலில் வீழ்கிறேன் வீழ்கிறேன்…
ஆழமாய் உன்னிலே வீழ்கிறேனே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : அலை அலை அலை அலை என பாய்ந்தேன் அன்பே…
கரை கரை கடற்கரை உன்னில் சாய்ந்தேன் அன்பே…
தொலை தொலை நெடுந்தொலைவினில் தோன்றி வந்தேன்…
நுரையுடன் மணல் மடியினில் என்னை தந்தேன்…

பெண் : வழி தவறியே சென்றேனே தன்னந்தனி மீனாய்…
உனை உனை வழி கேட்டேனே நீயே வழி ஆனாய்…
கனவே கரையே…
இனி எப்போதும் எந்நாளும் என் வாழ்வில் விடுமுறையே…

பெண் : கிளிஞ்சலிலே கிளிஞ்சல் ஒன்று உரசிடும் ஓசைகள்…
இதயத்திலே இதயத்திலே கேட்கிறேனே…
முகில் குலுங்கி முகில் குலுங்கி வீழ்ந்திடும் தூறலாய்…
மணல் மடியில் ஒரு நொடியில் வீழ்கிறேன் வீழ்கிறேன்…
ஆழமாய் உன்னிலே வீழிகிறேனே…

BGM

ஆண் : ஓ… ஈழத்தின் பூங்காற்று இன்று…
என் மீது மோதி செல்ல…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஓ… போகின்ற போதெந்தன் மார்பில்…
உன் பேரை தீட்டி செல்ல…

ஆண் : ஏய்… ஏய்… தமிழை சுவைக்க தவம்கிடந்த காதிலே…
தேன்தமிழ் பாடலாய் தோன்றினாயே…
கிளிஞ்சலிலே கிளிஞ்சல் ஒன்று உரசிடும் ஓசைகள்…
இதயத்திலே இதயத்திலே கேட்கிறேனே…

பெண் : இயந்திரங்கள் நடுவினிலே எனை மறந்த போதிலே…
உயிர் துணையாய் உயிர் துணையாய் தோன்றினாய் தோன்றினாய்…
தோழனாய் தோழனாய் தோன்றினாயே…

பெண் : அலை அலை அலை அலை என பாய்ந்தேன் அன்பே…

ஆண் : கரை கரை கடற்கரை இனில் சாய்ந்தேன் அன்பே…

பெண் : தொலை தொலை நெடுந்தொலைவினில் தோன்றி வந்தேன்…

ஆண் : நுரையுடன் மணல் மடியினில் என்னை தந்தேன்…

பெண் : வழி தவறியே சென்றேனே தன்னந்தனி மீனாய்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உனை உனை வழி கேட்டேனே நீயே வழி ஆனாய்…

ஆண் & பெண் : கனவே கரையே…

ஆண் : இனி எப்போதும் எந்நாளும்…
என் வாழ்வில் விடுமுறையே…

பெண் : கிளிஞ்சலிலே கிளிஞ்சல் ஒன்று உரசிடும் ஓசைகள்…
இதயத்திலே இதயத்திலே கேட்கிறேனே…

ஆண் : முகில் குலுங்கி முகில் குலுங்கி வீழ்ந்திடும் தூறலாய்…
மணல் மடியில் ஒரு நொடியில் வீழ்கிறேன் வீழ்கிறேன்…

பெண் : ஆழமாய் உன்னிலே வீழ்கிறேனே…
காதலாய் தோன்றினாய்…
காதலாய் தோன்றினாய்…


Notes : Alai Alai Song Lyrics in Tamil. This Song from Koogle Kuttappa (2022). Song Lyrics penned by Madhan Karky. அலை அலை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading