கரக்கி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் ராமகிருஷ்ணாசெந்தில் கணேஷ் & ராஜலக்ஷ்மி செந்தில்அடிக்ரிஸ்திங்க் மியூசிக் இந்தியா

Karakki Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏ… வெரட்டி வருவானுங்க பாக்காதடி…
ஏ… கொரட்டி கண்ணுக்காரி மதிக்காதடி…
மாமன் ஒய்யாரமா மடி மேல சாஞ்சுக்கதான்…
கடிகாலம் ஏதுமில்ல கெணத்தோரம் யாருமில்ல…

பெண் : ஆ… நானும் மாமன் சொல்ல நீ சீம ராசன் இல்ல…
முருக்கான மீச இல்ல…
ஒலட்டாம போடா மெல்ல…

ஆண் : ஜாதி மல்லிக போல சுட்டுனு பட்டுனு இழுக்கும் கண்ணு…

பெண் : கூர சேலைய போல மடிச்சு கட்டணும் நானும் உன்ன…

ஆண் : பறக்குற பப்பர முட்டாய் இளுக்கு ஜவ்வு முட்டாய்…
வேற யாரு நீதான் புள்ள…
அடியே நாகரத்தினமே கிட்ட கிட்ட வாடி ரத்தினமே… முழுசா…
செவத்த செவப்பி அடியே வா…

BGM

பெண் : ஏ… வெட்டி வெட்டி பாக்கையில வெட்டி பையன் என்ன பண்ண…
பட்டி தொட்டி தூங்கையில கட்டிகிட நீயும் வர…
தப்பு தட்டி வைக்கையில தட்டு கேட்டு போயிகிட்ட…
கிட்ட கிட்ட பாயும் அந்த கண்ணு ரெண்ட நொண்டி வைப்பேன்…

ஆண் : தங்க தங்க தங்க குயிலே…
என் நெஞ்சுக்குள்ள ஓடும் ரயிலே…
ஏ… அங்க இங்க தாவும் மயிலே…
நீ கோவப்பட்டா வீசும் வெயிலே…

ஆண் : ஏய்… செஞ்சு வச்ச சிலையே…
நான் பிச்சு வச்சா இலையே…
ஏ… ஆத்தங்கர வழியே…
என கொத்தி போன கிளியே…

ஆண் : அடியே… நாகரத்தினமே கிட்ட கிட்ட வாடி ரத்தினமே முழுசா…
செவத்த செவப்பி அடியே வா…

BGM


Notes : Karakki Song Lyrics in Tamil. This Song from Think Music India (2022). Song Lyrics penned by Vignesh Ramaksrishna. கரக்கி பாடல் வரிகள்.


Scroll to Top